logo

|

Home >

temples-special >

nayanmar-perumakkal-avathara-thalankal

Om symbol

நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள்

Om symbol

 

 

 

  View The Birth and Mukti places of 63 Nayanmar Saints in a larger map

எண்நாயன்மார் திருநாமம்குருபூஜை நக்ஷத்திரம்பிறந்த தலம்முக்தித் தலம்தொடர்புடைய தலங்கள்
1.திருநீலகண்ட குயவனார்தை - விசாகம்தில்லைதில்லைப்புலீச்சரம் 
2.இயற்பகையார்மார்கழி - உத்திரம்பல்லவனீச்சரம்சாய்க்காடு 
3.இளையான்குடிமாறர்ஆவணி - மகம்இளையான்குடிஇளையான்குடிஇளையான்குடி (திருநள்ளாறு)?
4.மெய்ப்பொருள்கார்த்திகை - உத்திரம்திருக்கோவலூர்திருக்கோவலூர் 
5.விறன்மிண்டர்சித்திரை - திருவாதிரைசெங்கண்ணூர்ஆரூர்/வண்டாம்பாளை 
6.அமர்நீதிஆனி - பூரம்பழையாறைதிருநல்லூர் 
7.எறிபத்தர்மாசி - அஸ்தம்கருவூர்கருவூர் (கரூர்) 
8.ஏனாதிநாதர்புரட்டாசி - உத்திராடம்ஏனநல்லூர்ஏனநல்லூர்எய்தனூர் ?
9.கண்ணப்பர்தை - மிருகசீரிடம்உடுப்பூர்திருக்காளத்தி 
10.குங்குலியக்கலயர்ஆவணி - மூலம்திருக்கடவூர்திருக்கடவூர்திருப்பனந்தாள்
11.மானக்கஞ்சாறர்மார்கழி - சுவாதிகஞ்சாறூர்கஞ்சாறூர் 
12.அரிவாள்தாயர்தை - திருவாதிரைகணமங்கலம்தண்டலை நீணெறி 
13.ஆனாயர்கார்த்திகை - அஸ்தம்திருமங்கலம்திருமங்கலம் 
14மூர்த்திஆடி - கார்த்திகைமதுரைமதுரை 
15.முருகர்வைகாசி - மூலம்திருப்புகலூர்நல்லூர்ப் பெருமணம் 
16.உருத்திரபசுபதிபுரட்டாசி - அஸ்வினிதலையூர்தலையூர் 
17.திருநாளைப்போவார்புரட்டாசி - ரோகிணிஆதனூர்தில்லைதிருப்புன்கூர்
18.திருக்குறிப்புத்தொண்டர்சித்திரை - சுவாதிதிருக்கச்சிதிருக்கச்சி 
19.சண்டீசர்தை - உத்திரம்திருசேய்ஞலூர்ஆப்பாடி 
20.திருநாவுக்கரசர்சித்திரை - சதயம்ஆமூர்திருப்புகலூர்தேவாரத் தலங்கள் காண்க
21.குலச்சிறைஆவணி - அனுஷம்மணமேற்குடிமதுரை? 
22.பெருமிழலைக்குறும்பர்ஆடி - சித்திரைமிழலைமிழலை/ஆரூர்? 
23.பேயார் / காரைக்கால் அம்மையார்பங்குனி - சுவாதிகாரைக்கால்திருவாலங்காடுநாகை, குலசேகரபட்டினம், கயிலை
24.அப்பூதிதை - சதயம்திங்களூர்திங்களூர்பழனம்
25.திருநீலநக்கர்வைகாசி - மூலம்சாத்தமங்கைநல்லூர்ப் பெருமணம் 
26.நமிநந்திவைகாசி - பூசம்ஏமப்பேறூர்ஆரூர் 
27.திருஞானசம்பந்தர்வைகாசி - மூலம்காழிநல்லூர்ப் பெருமணம்தேவாரத் தலங்கள் காண்க
28.ஏயர்கோன் கலிக்காமர்ஆனி - ரேவதிபெருமங்கலம்பெருமங்கலம்கஞ்சாறூர், ஆரூர்
29.திருமூலர்ஐப்பசி - அஸ்வினிசாத்தனூர்திருவாவடுதுறைகயிலை, பொதிகை மலை, கேதாரம், பசுபதி நேபாளம், அவிமுத்தம், பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு , திருக்கச்சி, திருவதிகை, தில்லை, திருக்கடவூர், திருக்குறுக்கை
30.தண்டியடிகள்பங்குனி - சதயம்ஆரூர்ஆரூர் 
31.மூர்க்கர்கார்த்திகை - மூலம்வேற்காடுகுடமூக்கு 
32.சோமாசிமாறர்வைகாசி - ஆயில்யம்அம்பர்ஆரூர்அம்பர் மாகாளம்
33.சாக்கியர்மார்கழி - பூராடம்திருச்சங்கமங்கைதிருச்சங்கமங்கை 
34.சிறப்புலிகார்த்திகை - பூராடம்ஆக்கூர்ஆக்கூர் 
35.சிறுத்தொண்டர்சித்திரை - பரணிதிருச்செங்காட்டங்குடிதிருச்செங்காட்டங்குடிவாதாபி
36.கழறிற்றறிவார்ஆடி - சுவாதிகொடுங்கோளூர்திருவஞ்சைக்களம்திருவாலவாய், தில்லை, ஆரூர், காழி, கீழ்வேளூர், நாகை, திருமறைக்காடு, அகத்தியான்பள்ளி, கோடிக்குழகர், திருப்புத்தூர், திருப்பூவணம், திருவாப்பனூர், திருவேடகம், திருப்பரங்குன்றம், குற்றாலம், குறும்பலா, திருநெல்வேலி, திருவிராமேச்சுரம், திருச்சுழியல், கானப்பேர், திருப்புனவாயில், பாம்பணி, திருக்கண்டியூர், திருவையாறு, கயிலை
37.கணநாதர்பங்குனி - திருவாதிரைகாழிகாழி 
38.கூற்றுவர்ஆடி - திருவாதிரைகளப்பால்சேர நாடு?தில்லை
39.புகழ்ச்சோழர்ஆடி - கார்த்திகைஉறையூர்கருவூர் 
40.நரசிங்கமுனையரையர்புரட்டாசி - சதயம்திருநாவலூர்திருநாவலூர் 
41.அதிபத்தர்ஆவணி - ஆயில்யம்திருநாகைதிருநாகை 
42.கலிக்கம்பர்தை - ரேவதிபெண்ணாகடம்பெண்ணாகடம் 
43.கலியர்ஆடி - கேட்டைஒற்றியூர்ஒற்றியூர் 
44.சத்திஐப்பசி - பூசம்வரிஞ்சையூர்வரிஞ்சையூர் 
45.ஐயடிகள்காடவர்கோன்ஐப்பசி - மூலம்திருக்கச்சிதிருக்கச்சி?தில்லை, குடந்தைக் கீழ்க்கோட்டம், ஐயாறு, ஆரூர், திருத்துருத்தி, கோடிகா, இடைவாய், நெடுங்களம், தண்டலை நீணெறி, ஆனைக்கா, மயிலை, உஞ்சேனை மாகாளம், வளைகுளம், சாய்க்காடு, பாச்சிலாச்சிராமம், திருச்சிராப்பள்ளி, மழபாடி, திருவாப்பாடி, கச்சி ஏகம்பம், திருப்பனந்தாள், ஒற்றியூர், திருமயானம்
46.கணம்புல்லர்கார்த்திகை - கார்த்திகைபேளூர்தில்லைப்புலீச்சரம் 
47.காரிமாசி - பூராடம்திருக்கடவூர்திருக்கடவூர் 
48.நின்றசீர் நெடுமாறர்ஐப்பசி - பரணிமதுரைமதுரைதிருநெல்வேலி
49.வாயிலார்மார்கழி - ரேவதிதிருமயிலைதிருமயிலை 
50.முனையடுவார்பங்குனி - பூசம்நீடூர்நீடூர் 
51.கழற்சிங்கர்வைகாசி - பரணிதிருக்கச்சிதிருக்கச்சி?ஆரூர், காஞ்சி கைலாசநாதர் கோயில்
52.இடங்கழிஐப்பசி - கார்த்திகைகொடும்பாளூர்கொடும்பாளூர் 
53.செருத்துணைஆவணி - பூசம்கீழ்த்தஞ்சைஆரூர் 
54.புகழ்த்துணைஆவணி - ஆயில்யம்அரிசிற்கரைப்புத்தூர்அரிசிற்கரைப்புத்தூர் 
55.கோட்புலிஆடி - கேட்டைதிருநாட்டியத்தான்குடிதிருநாட்டியத்தான்குடி 
56.பூசல்ஐப்பசி - அனுஷம்திருநின்றவூர்திருநின்றவூர் 
57.மானி / மங்கையர்க்கரசியார்சித்திரை - ரோகிணிபழையாறைமதுரை 
58.நேசர்பங்குனி - ரோகிணிகாம்பீலி? 
59.செங்கண்ணர் / கோச்செங்கட் சோழர்மாசி - சதயம்உறையூர்உறையூர்ஆனைக்கா மற்றும் எழுபது மாடக்கோயில்கள்
60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்வைகாசி - மூலம்எருக்கத்தம்புலியூர்நல்லூர்ப் பெருமணம்தேவாரத் தலங்கள் காண்க - சம்பந்தருடன் வழிபட்டவர்
61.சடையர்மார்கழி - திருவாதிரைதிருநாவலூர்திருநாவலூர் 
62.இசைஞானிசித்திரை - சித்திரைஆரூர் (கமலாபுரம்)திருநாவலூர் 
63.நம்பி ஆரூரர்ஆடி - சுவாதிதிருநாவலூர்திருவஞ்சைக்களம்தேவாரத் தலங்கள் காண்க

 

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !