logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பெருமங்கலம் - ஏயர்கோன்கலிக்காம நாயனாரின் அவதாரத் தலம்

இறைவர் திருப்பெயர்: வன்தொண்டீசுவரர், விருந்தீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: அபிராமி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

Specialities

thirupperumangkalam - Birth place of EyarkOnkalikkAma nAyanAr

 

  • இத்தலம் ஏயர்கோன்கலிக்காம நாயனார் அவதரித்து திருத்தொண்டு ஆற்றியத் திருப்பதி.

     

  • நாயனாரின் திருவுருவச் சிலை தனிச் சந்நிதியில் உள்ளது.
    	அவதாரத் தலம்	: திருப்பெருமங்கலம்.
    	வழிபாடு		: இலிங்க வழிபாடு.
    	முத்தித் தலம் 	: திருப்பெருமங்கலம்.
    	குருபூசை நாள் 	: ஆனி - ரேவதி.
    

     

  • ஏயர்கோன்கலிக்காம நாயனாரே மானக்கஞ்சாற நாயனாரின் மருமகனார் ஆவார்.

 

 

Contact Address

அமைவிடம் அ/மி. விருந்தீசுவரர் திருக்கோயில், திருப்பெருமங்கலம் திருப்புன்கூர் (வழி), நாகப்பட்டினம் (மாவட்டம்). தொலைபேசி : 04364 - 279028. மாநிலம் : தமிழ் நாடு திருப்பெருமங்கலம் என்னும் இத்திருத்தலம் பூம்புகாரிலிருந்து திருவெண்காடு - வைத்தீஸ்வரன்கோயில் - திருப்புன்கூர் மார்க்கத்தில் சுமார் 16-கி.மீ. தொலைவு ஆகும்.

Related Content