இறைவர் திருப்பெயர்: | இராசேந்திர சோழீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | ஞானாம்பிகை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
இளையான்குடிமாற நாயனாரின் திருவுருவச்சிலை உடன் கூடிய தனிச்சந்நிதியில் இத்திருக்கோயிலில் உள்ளது.
அவதாரத் தலம் : இளையான்குடி வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : இளையான்குடி குருபூசை நாள் : ஆவணி - மகம்
அமைவிடம் டிரஸ்டி, எண்.42, மாறநாயனார் தெரு, இளையான்குடி - 630 702. தொடர்பு : +91 - 93610 17083.