இறைவர் திருப்பெயர்: வன்மீகநாதர்
இறைவியார் திருப்பெயர்: உமாபரமேஸ்வரி
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
Specialities
நமிநந்தியடிகள் நாயனார் அவதரித்த தலம்; சாலையோரத்தில் "அடியாகளார் கோயில்" என்று நமிநந்தியடிகள் நாயனாரின் திருக்கோயில் உள்ளது. சிறிய கோயில் நாயனாரின் மூலத் திருமேனி இக்கோயிலில் உள்ளது. உற்சவத் திருமேனி திருவாரூர்க் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் நாயனாரின் குருபூசை நடைபெறுகிறது.
கோயிலுள் நுழைந்ததும் இடப்பால் நமிநந்தியடிகள் (மூலத்திருமேனி) எண்ணெய்க் குடுவையுடன் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார்.
Contact Address