logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருத்தலையூர் - உருத்திரபசுபதி நாயனாரின் அவதாரத் தலம்

Om symbol

இறைவர் திருப்பெயர்: பசுபதிநாதர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

Specialities

உருத்திரபசுபதி நாயனாரின் அவதாரத் தலம்

 

உருத்திரபசுபதி நாயனார் அவதரித்தத் திருப்பதி. (பெரம்பலூர் மாவட்டம் துறையூருக்கு அருகில் திருத்தலையூர் என்ற ஒரு ஊர் உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கத்து.)

 

  • உருத்திரபசுபதி நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.

அவதாரத் தலம் : திருத்தலையூர். வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருத்தலையூர். குருபூசை நாள் : புரட்டாசி - அசுவதி.

 

 

Contact Address

அமைவிடம் அ/மி. பசுபதிநாதர் திருக்கோயில், திருத்தலையூர், காரைக்கால் சாலை, கொல்லுமாங்குடி - 609 403. நாகப்பட்டினம் (மாவட்டம்). மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் கொல்லுமாங்குடியிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் மாவாட்டுக்குடியை அடுத்துள்ள ஊராகும்.
Loading map...

Related Content

திருவெண்காடு

திருக்குருகாவூர்வெள்ளடை

திருக்கடைமுடி (கீழையூர், கீழூர்)

திருவாழ்கொளிப்புத்தூர்

திருப்புகலூர்