logo

|

Home >

hindu-hub >

temples

திருப்புகலூர்

இறைவர் திருப்பெயர்: அக்னிஸ்வரர், சரண்ய புரீஸ்வரர், கோணப்பிரான்.

இறைவியார் திருப்பெயர்: கருந்தார்குழலி, சூளிகாம்பாள்.

தல மரம்:

தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர்,கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார்,பட்டினத்துப் பிள்ளையார்,நம்பியாண்டார் நம்பி,சேக்கிழார், அக்னி, பரத்வாஜர் முதலியோர்

Sthala Puranam

 

 

thirupukalur temple

  • திருநாவுக்கரசர், சித்திரைச் சதயநாளில், ஈசன் திருவடியில் கலந்த தலம்.

     

  • சுந்தரருக்குச் செங்கல்லைப் பொன்னாக்குவித்து, அருள் புரிந்த தலம்.

     

  • அக்னி வழிபட்டதால், இறைவன் அக்னீஸ்வரர் எனப் பெற்றார்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்     -	1. குறிகலந்த இசை பாடலினான் (1.002),
                                        2. வெங்கள்விம்மு குழலி (2.115);

                      அப்பர்       -	1. செய்யர் வெண்ணூலர் (4.016),
                                        2. பகைத்திட்டார் புரங்கள் (4.054),
                                        3. தன்னைச் சரணென்று (4.105),
                                        4. துன்னக் கோவணச் சுண்ண (5.46),
                                        5. எண்ணுகேன் என்சொல்லி (6.99);

                      சுந்தரர்      -	1. தம்மையே புகழ்ந்திச்சை (7.34); 

பாடல்கள்       :   சம்பந்தர்     -       ஆறைவட மாகறல் (2.39.5); 

                      அப்பர்       -      புறம்ப யத்தெம் (4.15.4), 
                                           பூத நாதனைப் (5.17.6), 
                                           தெள்ளும் (6.007.8), 
                                           பூவிரியும் (6.020.7), 
                                           ஏந்து மழுவாளர் (6.025.5), 
                                           பொன்னலத்த (6.030.8), 
                                           பொருளியல்நற் (6.033.7), 
                                           பொன்னிலங்கு (6.059.10),
                                           பொழிலானைப் (6.060.10),
                                           புலிவலம் (6.070.11), 
                                           பூச்சூழ்ந்த (6.075.8), 
                                           வாரார்ந்த (6.081.5), 
                                           போரரவம் (6.084.10), 
                                           வரையார்ந்த (6.086.5), 
                                           பாதத் தணையுஞ் (6.089.6); 

                       சுந்தரர்     -       புலியூர்ச் சிற்றம் (7.47.9); 

           கபிலதேவ நாயனார்    -       குருகிள (11.23.88) சிவபெருமான் திருவந்தாதி; 

           பரணதேவ நாயனார்    -       என்றும் மலர்தூவி (11.24.5 & 46) சிவபெருமான் திருவந்தாதி; 

        பட்டினத்துப் பிள்ளையார்  -       நினைவார்க் கருளும் (11.30.61) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;

           நம்பியாண்டார் நம்பி   -       பதிகம் திகழ்தரு (11.34.19 & 58) திருத்தொண்டர் திருவந்தாதி, 
                                            ஏந்தும் உலகுறு (11.35.71) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி; 

                 சேக்கிழார்        -       மின்னார் செஞ்சடை (12.05.117) தடுத்தாட்கொண்ட புராணம்,   
                                            அகல் பாறையின் (12.15.49) மூர்த்தி நாயனார் புராணம், 
                                            தாது சூழும் (12.16.1,5,6,12 & 14) முருக நாயனார் புராணம்,  
                                            திருப்புகலூர் அமர்ந்து (12.21.230,231,232,233,237,241,245,412,413,418 & 426) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                            கண்டு எதிர் போற்றி (12.28.487,488,489,490,492,493,497,517,520,526 & 529) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                            செறிபுன் சடையார் (12.29.46,47 & 50) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.   

 

 

Specialities

Contact Address

அமைவிடம் அ/மி. அக்னீபுரீசுவரர் திருக்கோயில், திருப்புகலூர் (அஞ்சல்), திருக்கண்ணபுரம் (வழி), - 609 704. தொலைபேசி : 04366 - 287198 , 94431 13025. மாநிலம் : தமிழ் நாடு இது, மயிலாடுதுறை - பேரளம் இரயில் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்திற்கு கிழக்கே 6-கி. மீ. தூரத்தில் உள்ளது. நாகையிலிருந்தும், சன்னாநல்லூரிலிருந்தும் பஸ் வசதி உள்ளது.

Related Content

திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்