logo

|

Home >

hindu-hub >

temples

பேளூர் - (இருக்குவேளூர்) கணம்புல்ல நாயனாரின் அவதாரத் தலம்

இறைவர் திருப்பெயர்: தான்தோன்றீசுவரர்

இறைவியார் திருப்பெயர்: அறம்வளர்த்த நாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

Specialities

Birth place of kaNampulla nAyanAr

 

  • இருக்குவேளூர் என்னும் இப்பதி தற்போது பேளூர் என்று வழங்கப்படுகிறது.

     

  • இத்திருக்கோயில் வளாகத்தில் நந்திக்கு முன்பாக, திருவிளக்கைக் கையில் ஏந்தியவாறு கணம்புல்ல நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.
	அவதாரத் தலம்	: இருக்குவேளூர் (பேளூர்)
	வழிபாடு		: இலிங்க வழிபாடு.
	முத்தித் தலம் 	: தில்லை-சிதம்பரம்
	குருபூசை நாள் 	: கார்த்திகை - கிருத்திகை

 

Contact Address

அமைவிடம் அ/மி. தான்தோன்றீசுவரர் திருக்கோயில், பேளூர் (வழி), வாழப்பாடி, சேலம் மாவட்டம் - 636 104. தொலைபேசி : 04292 - 241400. மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் சேலம் மாவட்டம் வாழப்பாடியிலுருந்து சுமார் 6-கி.மீ. தொலைவில் உள்ளது.

Related Content