இறைவர் திருப்பெயர்: | பம்பாபதி, விருபாக்ஷீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | கெம்பாம்பாள் |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: | நேச நாயனார். |
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - ஆரூர்மூ லத்தானம் (6-70-2).
அவதாரத் தலம் : காம்பீலி. வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : காம்பீலி குருபூசை நாள் : பங்குனி - ரோகிணி.
அமைவிடம் அ/மி. சோமேசுவரர் / விருபாக்ஷேசுவரர் திருக்கோயில், காம்பீலி, பெல்லாரி மாவட்டம். கர்நாடகா. மாநிலம் : கர்நாடகா பெல்லாரி மாவட்டம் Hospet ரயில் நிலையத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது. Hospet - Hampi வழியாக KAMPLI (கம்பிலி)யை அடைய பேருந்துப் பாதையுள்ளது.