இறைவர் திருப்பெயர்: | மகாதேவர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | ஞானாம்பிகை |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
ஆதனூர் என்னும் இத்தலம் சிதம்பரம் வட்டம் ஓமாம்புலியூர் தலத்திற்கு அருகாமையில் இருப்பது என்பது பெரும்பாலானவர்களின் கருத்தும், கல்வெட்டுகள் கூறும் உண்மைகள் எனும் ஆராய்ச்சி நூல் கூறும் செய்தியாகவும் உள்ளது. (தமிழகத்தில் ஆதனூர் என்னும் பெயரில் பல ஊர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருநாளைப்போவாரின் அவதாரத் தலமான ஆதனூர் என்னும் தலம் ஆய்வுக்குரியதாகவே உள்ளது.)
அவதாரத் தலம் : ஆதனூர். வழிபாடு : லிங்க வழிபாடு. முத்தித் தலம் : தில்லை. குருபூசை நாள் : புரட்டாசி - ரோகிணி.
அமைவிடம் அ/மி. மகாதேவர் திருக்கோயில், ஆதனூர், சிதம்பரம் வட்டம். ஓமாம்புலியூருக்கு அருகில். மாநிலம் : தமிழ் நாடு ஆதனூர் என்னும் இத்தலம் சிதம்பரம் வட்டம் ஓமாம்புலியூர் தலத்திற்கு அருகாமையில் உள்ளது.