logo

|

Home >

hindu-hub >

temples

வரிஞ்சையூர் (இரிஞ்சியூர்) - சத்தி நாயனாரின் அவதாரத் தலம் Varinjaiyur - Irinjur

இறைவர் திருப்பெயர்: வேதபுரீசுவரர்

இறைவியார் திருப்பெயர்: வேதநாயகி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - 1. தேங்கூ ருந்திருச் சிற்றம் (7-39-7), 

Specialities

varinchaiyUr (irinchiyUr) - Birth place of chaththi nAyanAr

 

  • வரிஞ்சையூர் என்னும் இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் "இரிஞ்சியூர்" என்று வழங்குகின்றது.
  •  

  • இஃது சத்தி நாயனார் அவதரித்து, வாழ்ந்து திருத்தொண்டு ஆற்றியத் திருப்பதி.
	அவதாரத் தலம்	: வரிஞ்சையூர் (இரிஞ்சியூர்).
	வழிபாடு		: சங்கம வழிபாடு.
	முத்தித் தலம் 	: வரிஞ்சையூர் (இரிஞ்சியூர்).
	குருபூசை நாள் 	: ஐப்பசி - பூசம்.

 

 

Contact Address

அமைவிடம் அ/மி. வேதபுரீசுவரர் திருக்கோயில், இரிஞ்சியூர் - 611 109. தேவூர் (அஞ்சல்), நாகப்பட்டினம் (மாவட்டம்). மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் நாகப்பட்டினம் - கீவளூர் (கீழ்வேளூர்) பாதையில் தேவூர் வழியாக வடுகஞ்சேரி பாதையில் உள்ளது. தேவூரிலிருந்து 3-கி.மீ. தொலைவு.

Related Content