இறைவர் திருப்பெயர்: | பசுபதீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | கிருபாநாயகி, சௌந்தர்யநாயகி |
தல மரம்: | |
தீர்த்தம் : | ஆம்பிராவதி ஆறு , பிரம தீர்த்தம் |
வழிபட்டோர்: | காமதேனு வழிபட்டது. |
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. தொண்டெ லாமலர் தூவி (2.28); பாடல்கள் : சேக்கிழார் - செல்வக் கருவூர்த் திருவானிலைக் (12.28.339) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
சுவாமி சுயம்பு மூர்த்தி.
ஊரின் பெயர் கருவூராயினும், இங்குள்ள கோவிலுக்கு, காமதேனு வழிபட்டதால் ஆனிலை என்று பெயர்.
அவதாரத் தலம் : கருவூர் (கரூர்) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : கருவூர் (கரூர்) குருபூசை நாள் : மாசி - அஸ்தம்எறிபத்த நாயனாரின் திருவுருவச் சிலை கோயில் வளாகத்தில் உள்ளது.
கருவூர் மான்மியம் | கதிரைவேற்பிள்ளை |
அமைவிடம் செயல் அலுவலர், அ/மி. ஸ்ரீபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர் - 639 001. தொலைபேசி : 04324 - 262010. அலைபேசி : +91 - 9994012627. மாநிலம் : தமிழ் நாடு தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் இவ்வூருக்கு பஸ் வசதியும், இரயில் வசதியும் உள்ளது.