இறைவர் திருப்பெயர்: | பார்வதீஸ்வரர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | சத்தியம்மை, பார்வதியம்மை |
தல மரம்: | |
தீர்த்தம் : | சூரிய புஷ்கரணி |
வழிபட்டோர்: | சம்பந்தர்,பிரமன், அம்பரீஷன், சூரியன் |
இவ்வூருக்கு அருகில் உள்ள புத்தர்கள் வசிக்கப் பெற்ற போதிமங்கைக்கு அருகில் சம்பந்தர் திருக்கூட்டத்தோடு வருகையில் புத்தர்கள் அவரை வலிய வாதுக்கு அழைத்து சம்பந்தரின் அடியாரிடத்துத் தோற்றனர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - பூவலர்ந்தன கொண்டு.
அவதாரத் தலம் : காரைக்கால். வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : திருவாலங்காடு குருபூசை நாள் : பங்குனி - சுவாதி.
அமைவிடம் அ/மி. பார்வதீசுவரர் திருக்கோயில், கோயில்பத்து, காரைக்கால், புதுச்சேரி - 609 602. தொலைபேசி : 04368 - 228124, 223054. மாநிலம் : தமிழ் நாடு காரைக்கால் - பொறையாறு பேருந்துப் பாதையில் உள்ளது இத்தலம். காரைக்காலிருந்து, பேருந்து வசதி உள்ளது. கோயில்பத்து என அழைக்கபடுகின்றது.