இறைவர் திருப்பெயர்: பாலுகந்தநாதர், பாலுகந்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி, பெரியநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : தீர குண்டம்
வழிபட்டோர்:சண்டேசுவரர், அப்பர் - கடலகம் ஏழி னோடும். சேக்கிழார்
Sthala Puranam
மக்கள் வழக்கில் 'திருவாய்ப்பாடி' என்று வழங்குகிறது.
சண்டேசுவரர் வழிபட்டு முத்திப் பெற்றத் தலம்.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - கடலகம் ஏழி னோடும் (4.48); பாடல்கள் : சேக்கிழார் - பொங்கு புனலார் (12.21.301) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.
தல மரம் : அத்தி
Specialities
2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட மிகவும் பழமையானத் திருக்கோயில்
மூலவர் - சிவலிங்கத் திருமேனி; சுயம்பு.
மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள்பாலிப்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு.
கொடிமரமில்லை.
முன் மண்டபம் வெளவால் நெத்தியமைப்புடையது.
கல்வெட்டில் இறைவன் பெயர் 'ஆப்பாடி உடையார் ' என்றுள்ளது.
Contact Address