logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-cluster-fig-tree

Om symbol

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

Om symbol

தலமரச் சிறப்புகள்


அத்தி Ficus glomerata, Roxb.; Moraceae.

அத்தி / aththi / Ficus glomerata


அத்தி மரம் மற்றுத் தேவரை நினந்துனை மறவேன் நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன் பெற்றி ருந்து பெறாதொழி கின்ற பேதை யேன்பிழைத் திட்டத்தை அறியேன் முற்றும் நீஎனை முனிந்திட அடியேன் கடவ தென்னுனை நான்மற வேனேல் உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே. - சுந்தரர்.

திருவொற்றியூர்திருக்கானாட்டுமுள்ளூர்  திருஆப்பாடி முதலிய திருக்கோயில்களில் இரண்டாவது தலமரமாக விளங்குவது அத்தியாகும். சற்றுநீண்ட இலைகளையும், பால் தன்மையதனாகிய சாற்றினையும் உடைய பெருமரமாகும். பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடிமரத்திலேயே கொத்து கொத்தாக காய்க்கும் இயல்புடையது. இம்மரம் தமிழகமெங்கும் காடுகளிலும், தோட்டங்களிலும் தானே வளர்கின்றது. இதன் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை முதலியன மருத்துவப் பயனுடையது.

பிஞ்சு, காய், பட்டை ஆகியவை குருதி, சீழ்க்கசிவையடக்கும். பழம் மலமிளக்கி, குருதிப் பெருக்கும். பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படுகிறது.

Ficus racemosa, L. <=> Cluster Fig Tree - Athi

 

Canopy

 

Fig tree canopy

NameCluster Fig Tree
FamilyMoraceae
GenusFicus
SpeciesRacemosa
AuthorityL.
TypeDeciduous
Common FamilyMulberry
Sub FamilyFig
NativeIndia
SizeMedium

 

Reference

 

Language CommonGoolar Tree
Wikiwikipedia
Linksflowersofindia
ars-grin
theplantlist
DescriptionGoolar is an attractive fig tree witha crooked trumk and a spreading crown. Unlike the banyan, it has no aerial roots. The most distinctive aspect of this tree is the red, furry figs in short clusters, which grow directly out of the trunk of the tree. Those looking for the flower of goolar should know that the fig is actually a compartment carrying hundreds of flowers. One might wonder how these flowers enclosed in a ball are pollinated. The flowers are pollinated by very small wasps that crawl through the opening in search of a suitable place to reproduce (lay eggs) Without this pollinator service fig trees cannot reproduce by seed. In turn, the flowers provide a safe haven and nourishment for the next generation of wasps. Goolar is a tree commonly found in cities and towns. It has evergreen leaves, if it is close to a water source. Otherwise it sheds its leaves in january. Figs have been traditionally used by children to play. Thin sticks can be joined by inserting them in goolar figs to make interesting shapes.
WhereEverywhere, Bangalore

 

Bark

 

Fig tree bark

ColorGreyish yellow
TextureRusty
InfoMilky sap

 

Figs

 

Fig fruits

Size2-3 cm
TextureFaintly Downy
ShapeRound
InfoRipe figs are softly wooly.
SeasonJan-Mar,Jun-Jul

 

Leaves

 

Fig tree leaf

Typeoval
Size18 cm
TextureLeathery

 

Picture Carousel (25)

 

 

Fig Tree

Cluster Fig Tree - Fig Tender

Fig Tree

Cluster Fig Tree - Fig

Fig Tree

Cluster Fig Tree - Canopy

Fig Tree Leaves

Cluster Fig Tree - Leaf

Fig Tree

Cluster Fig Tree - Leaf Gall

Fig Tree Bark

Cluster Fig Tree - Bark

Fig Tree Branch

Cluster Fig Tree - Branch

Fig Tree Branch

Cluster Fig Tree - 0000

Fig Tree

Cluster Fig Tree - 0001

Fig Tree

Cluster Fig Tree - 0002

Fig Tree

Cluster Fig Tree - 0003

Fig Tree

Cluster Fig Tree - 0004

Fig Tree Leaves

Cluster Fig Tree - 0005

Fig Tree

Cluster Fig Tree - 0006

Fig Tree

Cluster Fig Tree - 0007

Fig Tree

Cluster Fig Tree - 0008

Fig Tree

Cluster Fig Tree - 0009

Fig Tree

Cluster Fig Tree - 0010

Fig Tree

Cluster Fig Tree - 0011

Fig Tree

Cluster Fig Tree - 0012

Fig Tree

Cluster Fig Tree - 0013

Fig Tree

Cluster Fig Tree - 0014

Fig Tree

Cluster Fig Tree - 0015

Fig Tree

Cluster Fig Tree - 0016

Fig Tree

Cluster Fig Tree - 0017

திருமுறைகளில் அத்தி பற்றிய குறிப்பு :-

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.  10.01.02.18 

சத்தியும் நானுஞ் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதலறி வாரில்லை
அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கான்
மத்தியி லேற வழியது வாமே.  10.04.08.76 

வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப்
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே.  10.07.21.34

 

< PREV <
அகில் மரம்                                                       
Table of Content                                                                       > NEXT >
அரச மரம்              

 

 

 

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)

temple-trees-தலமர சிறப்புகள் ஆமணக்குச் செடி