logo

|

Home >

hindu-hub >

temples

திருநின்றவூர் - பூசலார் நாயனாரின் அவதாரத் தலம் thiruninRavUr - Birth place of pUsalAr nAyanAr

இறைவர் திருப்பெயர்: இருதயாலீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: மரகதாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - பிறையூருஞ் சடைமுடியெம் (7-39-11).

Specialities

  • திருநின்றவூர் என்னும் இத்தலம் பூசலார் நாயனார் அவதரித்து மனக்கோயில் கொண்டு, திருத்தொண்டு ஆற்றியத் திருப்பதி.

     

  • பூசலார் நாயனாரின் திருவுருவச் சிலை கற்பகிரகத்தினுள் உள்ளது.
    	அவதாரத் தலம்	: திருநின்றவூர்
    	வழிபாடு		: இலிங்க வழிபாடு.
    	முத்தித் தலம் 	: திருநின்றவூர்
    	குருபூசை நாள் 	: ஐப்பசி - அனுஷம்.

Contact Address

மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் சென்னை - அரக்கோணம் இரயில் மார்க்கத்தில் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து திருக்கோயில் வெகு அருகாமையில் உள்ளது.

Related Content