logo

|

Home >

hindu-hub >

temples

குன்றையூர் (திருச்செங்குன்றூர் / செங்கண்ணூர் / Chengannur)

இறைவர் திருப்பெயர்: மகாதேவர்

இறைவியார் திருப்பெயர்: பார்வதியம்மை

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • திருச்செங்குன்றூர் என்பது மருவி சுந்தரர் காலத்தில் குன்றையூர் எனவாயிற்று. தற்போது இத்தலம் 'செங்கண்ணூர்' என்று வழங்குகிறது.
  • இங்குள்ள சிவாலயம் மிகப் பெரியது. 'பம்பை' ஆற்றின் கரையில் உள்ளது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - கொடுங்கோளூர் அஞ்சைக் (6-70-5) 
    				  சுந்தரர் - தில்லைவாழ் அந்தணர்தம் (7.39.1).

Specialities

	அவதாரத் தலம்	: திருச்செங்குன்றூர் (செங்கனூர் / செங்கண்ணூர்)
	வழிபாடு		: சங்கம வழிபாடு
	முத்தித் தலம் 	: திருவாரூர் - மயிலாடுதுறை பாதையில் சுமார் 5கி.மீ. தொலைவிலுள்ள வண்டாம்பாளை.
	குருபூசை நாள் 	: சித்திரை - திருவாதிரை.

Contact Address

அமைவிடம் மாநிலம் : கேரளம் கேரளத்தில்; கோட்டயம் - செங்கணாச்சேரி சாலையில் திருவிள்ளா தாண்டிச் சென்று செங்கண்ணூரையடையலாம். கொல்லத்திலிருந்து 19 கி. மீ. சென்னை - திருவனந்தபுரம் ரயில் பாதையில் கோட்டயத்திற்கும் கொல்லத்திற்கும் இடையில் உள்ள ரயில் நிலையம்.

Related Content