இறைவர் திருப்பெயர்: தான் தோன்றி நாதர், சுயம்பு நாதர்
இறைவியார் திருப்பெயர்: வாணெடுங்கண்ணியம்மை, கட்கநேத்ரி
தல மரம்:
தீர்த்தம் : குமுத தீர்த்தம்
வழிபட்டோர்:சிறப்புலி நாயனார், சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam
திருமுறை பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. அக்கிருந்த ஆரமும் (2.42); அப்பர் - 1. முடித்தா மரையணிந்த (6.21); பாடல்கள் : அப்பர் - சிந்தும் புனற்கெடில (6.7.10), தக்கா ரடியார்க்கு (6.41.6), தீக்கூருந் திருமேனி (6.58.3), நதியாருஞ் சடையானை (6.69.7), ஆரூர்மூ லத்தானம் (6.70.2); சுந்தரர் - தேசனூர் வினைதேய (7.31.8); கபிலதேவ நாயனார் - ஆக்கூர் பனிவாடா (11.23.58); நம்பியாண்டார் நம்பி - புவனியிற் பூதியும் சாதனமும் (11.34.43); சேக்கிழார் - சீர் மன்னும் (12.21.248) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், சிறப்பு உடைத் திருப்பதி (12.28.536) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், பொன்னி நீர் நாட்டின் (12.35.1, 3 & 6) சிறப்புலி நாயனார் புராணம்.
Specialities
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான சிறப்புலி நாயனார் வாழ்ந்த பதி.
Contact Address