logo

|

Home >

hindu-hub >

temples

தஞ்சை - (கீழைத்தஞ்சாவூர்) Thanjai - (Keezhaiththanjavoor)

இறைவர் திருப்பெயர்: ஸ்ரீ மூலநாதர்.

இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:செருத்துணை நாயனார், கழற்சிங்க நாயனார் மற்றும் இவர் தம் அரசியார்.

Sthala Puranam

  • தற்போது இத்தலம் கீழத்தஞ்சாவூர் என்று வழங்குகிறது.

     

  • மருகல் நாட்டுத் தஞ்சை எனப்படுவது இத்தலமேயாகும்.
  • வைப்புத்தல பாடல்கள்		: சுந்தரர் - தழலும் மேனியன் (7-12-9). 

Specialities

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • செருத்துணை நாயனாரின் அவதாரத்தலம்.
    	அவதாரத் தலம்	: மருகல் நாட்டுத் தஞ்சாவூர் (கீழைத்தஞ்சாவூர்)
    	வழிபாடு		: இலிங்க வழிபாடு.
    	முத்தித் தலம் 	: கீழைத்தஞ்சாவூர்.
    	குருபூசை நாள் 	: ஆவணி - பூசம்.
    

     

  • சுவாமி கோயிலுக்கு முன்பு பக்கத்தில் செருத்துணை நாயனார் சந்நிதியுள்ளது.

     

  • கோயிலின் இருபுறமும் குளங்கள் உள்ளன.

Contact Address

அமைவிடம் அ/மி. மூலநாதர் திருக்கோயில், கீழைத் தஞ்சாவூர், திருமருகல் (வழி) - 609 702. தொலைபேசி : 04366 - 270823. மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - திருமருகல் - (வழி) கங்களாஞ்சேரி - திருப்பயத்தங்குடி வழியாக புத்தகரம் பாலம் அடைந்து கீழத் தஞ்சாவூரை அடையலாம். திருவாரூர் - திருமருகல் நகரப் பேருந்தில் வந்து கீழத்தஞ்சாவூர் பாலம் நிறுத்தத்திலிருந்து நடந்து சென்று ஊரையடையலாம்.

Related Content

தஞ்சைத்தளிக்குளம் (Thanjai Thalikulam)

Thanjavur Periyakoil Sri Brahgathishvarar temple