இறைவர் திருப்பெயர்: | சொக்கலிங்கப்பெருமான், சோமசுந்தரேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | அங்கயற்கண்ணி, மீனாட்சியம்மை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | பொற்றாமரை, வைகை ஆறு, எழுகடல். |
வழிபட்டோர்: | இந்திரன் முதலானோர், திருஞானசம்பந்தர். |
அவதாரத் தலம் : ஆலவாய் (மதுரை). வழிபாடு : குரு வழிபாடு. முத்தித் தலம் : மதுரை. குருபூசை நாள் : ஐப்பசி - பரணி.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. நீல மாமிடற் (1-94), 2. மந்திரமாவது நீறு (2-66), 3. மானின்நேர்விழி மாதராய் (3-39), 4. காட்டு மாவ துரித்துரி (3-47), 5. செய்ய னேதிரு (3-51), 6. வீடலால வாயிலாய் (3-52), 7. வேத வேள்வியை (3-108), 8. ஆலநீழ லுகந்த (3-115), 9. மங்கையர்க் கரசி (3-120). 2. அப்பர் - 1. வேதியா வேத கீதா (4-62), 2. முளைத்தானை முன்னே (6-19).
அவதாரத் தலம் : மதுராபுரி - ஆலவாய் (மதுரை).
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம் : மதுரை.
குருபூசை நாள் : ஆடி - கார்த்திகை.
அமைவிடம் அ/மி. ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை - 625 001. இ. ஆணையர் / செயல் அலுவலர் தொலைபேசி : 0452 - 2349868. மாநிலம் : தமிழ் நாடு மதுரை தமிழ் நாட்டின் முக்கிய ஊராகும்.பேருந்துகளும், இரயில் வண்டிகளும் வெகுவாக உள்ளன.