இறைவர் திருப்பெயர்: | முகுந்தீசுவரர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | பார்வதிதேவி |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
அவதாரத் தலம் : கொடும்பாளூர். வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : கொடும்பாளூர். குருபூசை நாள் : ஐப்பசி - கார்த்திகை.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் புதுக்கோட்டை - மணப்பாறை பாதையில் உள்ளது. திருச்சிராப்பளியிலிருந்து மதுரை மார்க்கத்தில் விராலிமலையை அடுத்து இடதுபுறம் பிரியும் புதுக்கோட்டை சாலையில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.