logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-vilvam-or-bael-tree

temple-trees-தலமரச் சிறப்புகள் வில்வமரம் - (Vilvam or Bael Tree)

தலமரச் சிறப்புகள்


வில்வம் Aegle marmalos, Corr.; Rutaceae

வில்வம் / vilvam / Aegle marmalos
வில்வம்

 

நீரோடு கூவிளமும் நிலாமதியும்
	வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றைத் 
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த 
	ததுவனார் தங்குங் கோயில் 
காரோடி விசும்பளந்து கடிநாறும் 
	பொழிலணைந்த கமழ்தார் வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் 
	நடம்பயிலுந் திருவை யாறே.

                                                                              - திருஞானசம்பந்தர்.

 

 

திருவையாறுதிருவெறும்பியூர்திருமயேந்திரப்பள்ளி திருத்தென்குடித்திட்டை திருக்கலிக்காமூர் ,  திருமூக்கீச்சரம்திருச்சத்திமுற்றம் , திருக்குரக்குக்காதிருவியலூர் , திருக்கருக்குடிதிருவிளமர் திருக்குருகாவூர் வெள்ளடை ,திருக்கழிப்பாலை , திருக்குரங்கணில்முட்டம்திருவேட்டக்குடி ,திருநன்னிலம்(திருநன்னிலத்துப் பெருங்கோயில்) திருகோகர்ணம்(கோகர்ணா)திருக்கருவிலிக்கொட்டிட்டைதிருப்பள்ளியின் முக்கூடல் ,திருவிடைவாய்திருக்கோடி(கோடிக்கரை)திருக்கொள்ளிக்காடு திருஇராமேச்சரம்திருவைகாவூர், திருஇலம்பையங்கோட்டூர்திருஆனைக்கா,திருஆப்பனூர்,திருப்பரங்குன்றம்,திருவெஞ்சமாக்கூடல்திருக்கோழம்பம்திருத்தென்குரங்காடுதுறை,திருநனிபள்ளி,திருநெல்வெண்ணெய் , திருத்தருமபுரம் ,திருநள்ளாறுதிருக்கோட்டாறு திருஅறையணிநல்லூர்,திருமீயச்சூர் இளங்கோயில்திருக்கடவூர் வீரட்டம் , திருக்கடவூர் மயானம் திருக்கருவூர் ஆனிலை(கரூர்) திருக்கானப்பேர்(காளையார் கோயில்) , ,திருவேதிகுடி,திருகற்குடி, திருநெடுங்களம்திருக்கோணமலை மேலைத்திருக்காட்டுப்பள்ளி, திருக்கண்டியூர்,சக்கரப்பள்ளி, திருநல்லூர், திருச்செம்பொன்பொள்ளி , திருப்பறியலூர் திருவலஞ்சுழி, திருநீலக்குடி, திருத்தெளிச்சேரி, திருமீயச்சூர், திருச்சிறுகுடிதிருஅரிசிற்கரைப்புத்தூர், திருக்கொண்டீச்சரம்இடும்பாவனம், திருவெண்டுறை,திருக்கொள்ளம்பூதூர்திருஏடகம், திருஆடானை,திருமுருகன்பூண்டி, திருக்கோவலூர் வீரட்டம்,இடையாறு,திருவல்லம், திருமாற்பேறு, திருஇடைச்சுரம்திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் ,திருக்குடந்தைக் காரோணம்திருக்கானூர்திருவடுகூர்திருப்பூந்துருத்திதிருப்பாற்றுறைதிருக்கூடலையாற்றூர்,   திருப்பழனம் திருநெய்த்தானம் திருத்தெங்கூர்திருவிற்கோலம்(கூவம்) ,திருப்பெரும்புலியூர் ,திருஅழுந்தூர் ,திருவக்கரைதிருவெண்காடு , திருப்பழையாறை வடதளிதிருக்குடமூக்கு(கும்பகோணம்),முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூசனை மூலிகையான இஃது ஒரு கற்ப மூலிகையாகும்; அஃதாவது, இன்ன பிணிக்கு மட்டுமே மருந்துதென்று அமையாது எல்லாப் பிணிகளையும் நீக்கும் தன்மையுடையது. இஃது கூவிளம், கூவிளை என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது.

 

இது மூன்று கூட்டிலைகளை மாற்றடுக்கில் கொண்டு உருண்டையான மணமுள்ள சதைக்கனிகளைப் பெற்ற முட்களுள்ள பெரிய மரம். திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது. இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும் பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்பெறும்.

 

வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது.
 

திருமுறைகளில் வில்வம் / கூவிளம் பற்றிய குறிப்பு :-

தண்ணறு மத்தமுங் கூவிளமும் 
	வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்
நண்ணல் அரியநள் ளாறுடைய 
	நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும் 
	புகுந்துட னேத்தப் புனையிழையார்
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல் 
	ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.		1.7.3


Aegle marmelos, (L.) Correa <=> Vilvam Tree - Bael

 

Canopy

 

Vilvam Tree Canopy

Name Vilvam Tree
Family Rutaceae
Genus Aegle
Species Marmelos
Authority (L.) Correa
Type Deciduous
Common Family Citrus
Native S. E. Asia, India
Size Medium
Height 18 m

 

Reference

 

Wiki wikipedia
Links flowersofindia
ars-grin
theplantlist
Language COmmon Bel, Beli fruit, Bengal quince, Stone apple, golden apple, - Bael, Bilva, കൂവളം (Kuvilam), మారేడు (maredu), ಬೇಲದ ಹಣ್ಣ (belada hannu), बेल (Sirphal), બીલી, (Bael)بیل, (Sirphal) سری پھل , বেল, gorakamli, कवीठ (Kaveeth), Beel, Maja, pokok maja batu, มะตูม /matuum/ (tree: ต้นมะตูม /ton matuum/; fruit ลูกมะตูม luug matuum)
Language Hindi Bael, bel, bil, beel, bila, sirphal
Description Bel is a fruit-bearing tree which is cultivated throughout India, as well as in Sri Lanka, northern Malaya, Java and in the Philippines. The tree, which is the only species in the genus Aegle, grows up to 15 meters tall and bears thorns and fragrant flowers. Leaves are alternate, pale green, trifoliate; terminal leaflet, 5.7 cm long, 2.8 cm broad, having a long petiole; the two lateral leaflets, almost sessile, 4.1 cm long, 2.2 cm wide, ovate to lanceolate having reticulate pinnate venation; petiole, 3.2 cm long. Flowers, greenish white, sweetly scented, bisexual, stalked; stalk, 8 mm long; diameter of a fully open flower is 3 cm; flowers, borne in lateral panicles of about 10 flowers, arising from the leaf axils. It has a woody-skinned, smooth fruit 5-15 cm in diameter. The skin of some forms of the fruit is so hard it must be cracked open with a hammer. It has numerous seeds, which are densely covered with fibrous hairs and are embedded in a thick, gluey, aromatic pulp. The fruit is eaten fresh or dried. The juice is strained and sweetened to make a drink similar to lemonade, and is also used in making Sharbat. is a sacred tree, dedicated to Lord Shiva. The offering of bael leaves is a compulsory ritual of the worship of Lord Shiva in the hills. This importance seems largely due to its medicinal properties. All parts of this tree, viz., root, leaf, trunk, fruit and seed, are used for curing one human ailment or another.
Where Someshwara Temple, Ulsoor, Bangalore
Bull Temple, Basavangudi, Bangalore
Jogpalya Main Road, Jogpalya, Bangalore

 

Bark

 

Vilvam Tree Bark

Color Pale
Texture Shallow Furrows
Info Corky

 

Flowers

 

Bael Tree Flower

Size 3 cm
Color creamy
Info 4 or 5 petals, Fragrant
Season Mar-Apr

 

Fruits

 

Vilvam Fruit

Size Large
Shape Globose
Color Green turning Orange

 

Leaves

 

Bilva Tree leaf

Type Trifoliate
Leaflet Numbers 3
Shed Feb

 

Spines

 

Bilva tree spine

Size 2.5 cm
Shape Straight
Info Solitary

 

Picture Carousel (25)

 

Vilam Tree

Vilvam Tree - Flower Bud

 

< PREV <
வாழைமரம்
Table of Content > NEXT >
விழல்புல்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

திருவாசகம் பாராயணம் - வில்வம் வாசுதேவன்

திருக்கோவையார் பாராயணம்