logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கலிக்காமூர் (அன்னப்பன் பேட்டை)

இறைவர் திருப்பெயர்: சுந்தரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: சுந்தராம்பாள், அழகம்மை.

தல மரம்:

தீர்த்தம் : சந்திர தீர்த்தம்.

வழிபட்டோர்: சம்பந்தர், சேக்கிழார், பராசர முனிவர்.

Sthala Puranam

 

holy pond of the temple

 

 

holy pond of the temple

 

தற்போது அன்னப்பன்பேட்டை என்று மக்கள் வழக்கில் வழங்கப்படுகிறது.

 

பராசர முனிவர் வழிபட்டதும், ஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும்.

       

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்   :  சம்பந்தர்   -   1. மடல்வரை யின்மது (3.105); பாடல்கள்    : சேக்கிழார்  -      வைகும் அந்நாளில் (12.28.129) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

Specialities

 

சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனிக்கு, வெள்ளி நாகாபரணம் சார்த்தித் தரிசிக்க தனி அழகு; ஆனந்தம்.

 

அம்பாளுக்கு நவராத்திரியில் இலட்சார்ச்சனை விசேஷமானது.

Contact Address

அமைவிடம் : இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் சீர்காழி - கோனையாம்பட்டினம் சாலையில் உள்ளது. சீர்காழியிலிருந்து நகரப்பேருந்துகள் உள்ளன. தொடர்புக்கு :-93605 77673 , 97879 29799.

Related Content