இறைவர் திருப்பெயர்: கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர், சற்குணலிங்கேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அத்வைதநாயகி, கல்யாணநாயகி, சர்வாலங்காரநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : எம தீர்த்தம், காவிரி
வழிபட்டோர்: சம்பந்தர், சேக்கிழார், பிரமன், இராமர் முதலியோர்.
Sthala Puranam
இத்தலம் தற்போது 'மருதாந்தநல்லூர் ' என்று மக்களால் வழங்கப்படுகிறது.
சற்குணன் என்ற மன்னன் பூஜித்துப் பேறு பெற்றதால், இத்தல இறைவர் இப்பெயர் பெற்றார்.
இராமேசுவர வரலாறு இங்கும் சொல்லப்பட்டு, அநுமத்லிங்கம் என்ற பெயரால் வழிபடப் பெறுகிறது
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. நனவிலுங் கனவிலும் (3.21); பாடல்கள் : சேக்கிழார் - பாடும் அரதைப் பெரும் (12.28.403 & 410) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
இக்கோயில் கருவறை விமானங்கள் மிகவும் உயர்ந்தவை.
சிவலிங்கத் திருமேனி - சிறிய மூர்த்தி, மிகமிகத் தாழ்வான ஆவுடையார், மண்ணாலானது. கல்லாலான பீடம்.
சோழ மன்னன் திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது.
Contact Address