இறைவர் திருப்பெயர்: | ஐராவதீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | வண்டமர் பூங்குழலி, சுகுந்தகுந்தளாம்பிகை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | வாஞ்சியாறு, சூரிய தீர்த்தம். |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சுய மகரிஷி, வெள்ளையானை (ஐராவதம்). |
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. கருந்தடங்கண்ணின் (2.52), 2. வேதியன் விண்ணவரேத்த (3.12); பாடல்கள் : சம்பந்தர் - குறியார் திரைகள் (1.102.6), பாரும் நீரொடு (2.102.5), ஏலமார் இலவமோ டின (3.89.2), அப்பர் - இடைமரு தீங்கோ (6.70.3), நள்ளாறும் பழையாறுங் (6.71.10).
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு பேரளம்-காரைக்கால் இரயில் பாதையில் அம்பகரத்தூர் நிலையத்திலிருந்து வடகிழக்கே 2கி. மீ.தூரத்தில் உள்ளது.மயிலாடுதுறையை அடுத்த கொல்லுமாங்குடி-காரைக்கால் பஸ் பாதையில் கொட்டாரத்தில் இறங்கி இப் பதியை அடையலாம்.