logo

|

Home >

hindu-hub >

temples

நன்னிலத்துப் பெருங்கோயில்

இறைவர் திருப்பெயர்: மதுவனேஸ்வரர், பிரகாசநாதர், தேவாரண்யேசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: மதுவனேஸ்வரி, தேவகாந்தார நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம், சூல தீர்த்தம்.

வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார், சூரியன், அகத்தியர், பிரமன், தேவர்கள்(தேனீக்களாய்) ஆகியோர்.

Sthala Puranam

 

Nannilam temple

தேவாரப் பாடல்கள்    : 

பதிகங்கள்     :    சுந்தரர்   -   1.  தண்ணியல் வெம்மையி னான் (7.98); 

பாடல்கள்      :   சேக்கிழார்  -      பல நாள் அமர்வார் (12.28.56) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

  • ஊர் பெயர் - நன்னிலம்; கோயில் பெயர் - பெருங்கோயில்.

     

  • விருத்திராசுரனின் துன்பம் தாளாமல் தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து வழிபட்ட தலமாதலின் மதுவனம் என்றும் பெயர் பெற்றது.

Specialities

  • மதுவனம், தேவாரண்யம், சுந்தரவனம், பிருகத்புரம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.

     

  • இக்கோயில் கோச்செங்கட் சோழனின் மாடக்கோயிலாகும்.

     

  • கோயிலுள் பிரமன் வழிபட்ட மகாதேவலிங்கமும், அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் லிங்கமும் உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்துகள் நன்னிலம் வழியாவும் செல்கின்றன. நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்த திருவாரூர் போகும் பாதையில் அரசு மருத்துவமனை எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம். தொடர்புக்கு :- 94426 82346 , 99432 09771.

Related Content