logo

|

Home >

hindu-hub >

temples

கருவிலிக்கொட்டிட்டை (கருவேலி)

இறைவர் திருப்பெயர்: சற்குண நாதேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: சர்வாங்க நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : எம தீர்த்தம்.

வழிபட்டோர்: அப்பர், சேக்கிழார், இந்திரன், உருத்திரகணத்தர் ஆகியோர்.

Sthala Puranam

 

Karuvilikkottittai temple

  • ஊர் பெயர் - கருவிலி; கோயில் பெயர் - கொட்டிட்டை.

  • தற்போது மக்கள் கருவேலி என்று வழங்குகின்றனர்.

  • இந்திரன், உருத்திரகணத்தர் வழிபட்டு சிறப்புற்றுள்ளனர்.

தேவாரப் பாடல்கள்		: 

பதிகங்கள்    :    அப்பர்    -   மட்டிட் டகுழ லார்சுழ (5.69);

பாடல்கள்     : சேக்கிழார்  -    நல்லூரில் நம்பர் அருள் (12.21.215,216 & 217) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.

Specialities

  • சோழர்களின் திருப்பணி பெற்றத் தலம்.

     

  • கல்வெட்டில் இத்தலம் "உய்யக்கொண்டான் வளநாட்டு வெண்ணாட்டுக் குலோத்துங்க சோழ நல்லூராகிய கருவிலிக் கொட்டிடை" என்று குறிக்கப்படுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு பூந்தோட்டத்திலிருந்து - நாச்சியார்கோயில் செல்லும் பேருந்து சாலையில் கூந்தலூரையடைந்து அரிசிலாற்றுப் பாலத்தைக் கடந்து சென்றால் இத்தலத்தையடையலாம். கும்பகோணத்திலிருந்து 20 கி. மீ. தொலைவில் பூந்தோட்டம் செல்லும் சாலையில் உள்ளது. தொடர்புக்கு :- 94429 32942 , 04366 - 273 900.

Related Content