இறைவர் திருப்பெயர்: முயற்சி நாதர், மேகநாதர்.
இறைவியார் திருப்பெயர்: சௌந்திரநாயகி, சுந்தரநாயகி, லலிதாம்பாள்.
தல மரம்:
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், சூரியன்.
Sthala Puranam
இத் தல இறைவியின் புகழ், இத் தலத்தில் தோன்றிய "லலிதா சகஸ்ரநாமம்" என்னும் சிறப்புமிகக தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் "லலிதா பஞ்சரத்னமாலை " என்ற தோத்திரமும் தோன்றிற்று.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. காயச்செவ்விக் காமற் (2.62); பாடல்கள் : அப்பர் - தெண்ணீர்ப் (6.07.7), சொல்லார்ந்த (6.22.9), அன்றாலின் (6.50.3), உஞ்சேனை மாகாளம் (6.70.8), கண்டலஞ்சேர் (6.81.1); சேக்கிழார் - தக்க அந்தணர் மேவும் (12.28.537) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு, பாண்டியர் காலத்தவை மூன்றும் ஆக ஏழு கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.
Contact Address