logo

|

Home >

hindu-hub >

temples

திருஆப்பனூர் திருக்கோயில் (ஆப்புடையார்கோயில்) தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: இடபுரேசர் (ரிஷபுரரேசர்), அன்னவிநோதன், ஆப்புடையார்.

இறைவியார் திருப்பெயர்: குரவங்கழ் குழலி

தல மரம்:

தீர்த்தம் : வையை, இடபதீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

 

Face of the temple

தலவரலாறு

  • சோழாந்தகன் என்னும் பாண்டிய மன்னன் பொருட்டு ஓர் ஆப்பினிடத்தில் இறைவன் வெளிப்பட்ட தலம்.

     

  • உலையில் இட்ட வையை ஆற்று மணலை இறைவன் அன்னமாக ஆக்குவித்து "அன்னவிநோதன்" என்று பெயர் பெற்ற அற்புத பதி.

 

திருமுறைப் பாடல்கள்		: 

பதிகங்கள்  :  சம்பந்தர்   -  1. முற்றுஞ் சடைமுடிமேன் (1.88); 

பாடல்கள்   :  சேக்கிழார் -      ஆறு அணிந்தார் (12.28.885) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,
                                  செஞ்சடையார் திருவாப்பனூர் (12.37.101) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

Specialities

  • இங்குள்ள நடராசர், சிவகாமி மூர்த்தங்கள் பெரியதாகவும், கலையழகு மிக்கதாயும் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் வைகை ஆற்றுக்கு அருகில் உள்ளது. மதுரையிலிருந்து நகரப்பேருந்துகள் உள்ளன. தொடர்பு : 0452-2530173 09443676174

Related Content

திருவாட்போக்கி (ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை)

திருஆப்பாடி (திருவாய்ப்பாடி)

சேய்ஞலூர் (சேங்கனூர்)

திருஇன்னம்பர் கோயில் தலவரலாறு

திருவிசயமங்கை (திருவிஜயமங்கை) கோயில் தலவரலாறு