logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருவிளமர் (விளமல்) கோயில் தலவரலாறு Sthala puranam of Thiruvilamar Temple

Om symbol

இறைவர் திருப்பெயர்: பதஞ்சலிமனோகரர்.

இறைவியார் திருப்பெயர்: மதுரபாஷினி.

தல மரம்:

தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், பதஞ்சலி முனிவர் முதலியோர்.

Loading map...

Sthala Puranam

  • தற்போது மக்கள் 'விளமல்' என்றழைக்கின்றனர்.

 

  • பதஞ்சலி முனிவர் வழிபட்டு பேறு பெற்றது.

 

Sri Patanjalimanoharar temple, Thiruvilamar.

 

Sri Patanjalimanoharar temple, Thiruvilamar.
The holy pond of Sri Patanjalimanoharar temple, Thiruvilamar.
 

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. மத்தக மணிபெற மலர்வதோர் (3.88); பாடல்கள்      :     அப்பர்     -        தெண்ணீர்ப் (6.07.7),                                           மண்ணிப் படிக்கரை (6.70.6);                       சுந்தரர்    -        தாங்கூர் (7.47.6);                     சேக்கிழார்   -        பெருவாச (12.21.217) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                            நீடு திரு வாஞ்சியத்தில் (12.28.573) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

முன்மண்டபத்தில் பதஞ்சலியின் உருவமும், மகாமண்டபத்தில் வியாக்ரபாதர் உருவமும் உள்ளன.

 

முந்தைய தலம்<திருவாரூர் - ஆரூர்ப்பரவையுண்மண்டளி

 அடுத்த தலம்>கரவீரம் (கரையபுரம்)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இஃது திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரையடுத்து அருகாமையில் உள்ள தலம். தொடர்புக்கு :- 98947 81778 , 94894 79896.
Loading map...

Related Content

திருவீழிமிழலை

கருவிலிக்கொட்டிட்டை (கருவேலி)

திருச்சிவபுரம்

நன்னிலத்துப் பெருங்கோயில்

திருக்கொண்டீச்சரம் (திருக்கண்டீஸ்வரம்)