logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கோழம்பம்

இறைவர் திருப்பெயர்: கோகிலேஸ்வரர்,கோழம்ப நாதர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்திர நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : மது தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், அம்பிகை, சந்தன் என்னும் வித்யாதரன், இந்திரன் முதலியோர்

Sthala Puranam

  • அம்பிகை பசு வடிவத்தில் வழிபட்ட பதி.

 

சந்தன் எனும் வித்யாதரன், இந்திரனால், குயிலுருவமாகச் சபிக்கப்பெற்று, இறைவனைப் பூஜித்து, சாப விமோசனம் பெற்ற பதி.

 

view of the rAjagOpuram

 

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. நீற்றானை நீள்சடை (2.13);                      அப்பர்      - 1. வேழம் பத்தைவர் (5.64); பாடல்கள்      :     அப்பர்       -       ஆல நிழலிருப்பர் (6.17.3);                    சேக்கிழார்    -        அண்ணலார் (12.28.431) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                             ஆண்ட அரசு (12.21.189 & 190) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.

Specialities

Contact Address

அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு திருவாவடுதுறைக்குத் தெற்கே 3-கி.மீ.தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் நரசிங்கன்பேட்டை நிலையத்திலிருந்துத் தென்கிழக்கே 5-கி.மீ. தூரத்தில் உள்ளது. தொடர்புக்கு :- 0435 - 232055 , 232005 ,9367728984.

Related Content