இறைவர் திருப்பெயர்: தருமபுரீஸ்வரர், யாழ்முரிநாதர்.
இறைவியார் திருப்பெயர்: மதுரமின்னம்மை, தேனமிர்தவல்லி.
தல மரம்:
தீர்த்தம் : தரும தீர்த்தம், பிரம தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், நான்முகன் முதலியோர்
Sthala Puranam

மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன் - தருமராஜா) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. மாதர் மடப்பிடி யும்மட (1.136);
பாடல்கள் : அப்பர் - மங்குல் மதிதவழும் (6.002.1) புக்க திருத்தாண்டகம்;
சுந்தரர் - வீழக் காலனைக் (7.12.1);
சேக்கிழார் - அடியவர்கள் களி சிறப்பத் (12.28.443 & 444) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
Contact Address