logo

|

Home >

hindu-hub >

temples

திருஆடானை (திருவாடானை) திருக்கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: ஆதிரத்தினேசுவரர், ஆடானைநாதர்,

இறைவியார் திருப்பெயர்: அம்பாயிரவல்லி.

தல மரம்:

தீர்த்தம் : சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், அகத்திய தீர்த்தம், வருண தீர்த்தம்.

வழிபட்டோர்:பிருகு முனிவர், சூரியன், சம்பந்தர் - மாதோர் கூறுகந் (2-112), சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

 

thiruadanai temple

தலவரலாறு

  • ஆட்டுத் தலையும் யானை உடலுமாகச் சபிக்கப்பெற்ற வருணன் மகன் வாருணி, சாபம் நீங்கப் பெற்ற பதி.

     

  • நீலமணியை லிங்கமாக ஸ்தாபித்து, சூரியன் பேறு பெற்றான்.

     

  • பிற பெயர்கள்: பாரிசாத வனம், வன்னிவனம், ஆதிரத்னேஸ்வரம், மார்க்கண்டேயபுரம், கோமுத்தீச்சரம் முதலான பன்னிரண்டு.

 

திருமுறைப் பாடல்கள்  	: 

பதிகங்கள்  :  சம்பந்தர்  -  1. மாதோர் கூறுகந் (2.112); 

பாடல்கள்   : சேக்கிழார் -     அப் பதியைத் தொழுது (12.28.891) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம். 

 

Specialities

 

  • திரிபுவனச் சக்கரவர்த்தி கல்வெட்டு ஒன்று, சுந்தர பாண்டியனின் இரு கல்வெட்டும், மேலும் ஒன்றும் ஆக நான்கு உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தேவகோட்டை சாலை இரயில் நிலையத்திலிருந்து 35-கி. மீ. தூரம். காளையார் கோவில், தேவகோட்டை ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 04561-254533

Related Content

திருவாட்போக்கி (ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை)

திருஆப்பாடி (திருவாய்ப்பாடி)

சேய்ஞலூர் (சேங்கனூர்)

திருஇன்னம்பர் கோயில் தலவரலாறு

திருவிசயமங்கை (திருவிஜயமங்கை) கோயில் தலவரலாறு