இறைவர் திருப்பெயர்: | ரஜதகிரீஸ்வரர், வெள்ளிமலைநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | பெரியநாயகி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | சிவகங்கை. |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சேக்கிழார்,லட்சுமி தேவி, நவக்கிரகங்கள். |
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. புரைசெய் வல்வினை (2.93); பாடல்கள் : சம்பந்தர் - ஆறைவட மாகறல் (2.39.5); அப்பர் - கருவாகிக் குழம்பிருந்து (6.25.6), தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1); சேக்கிழார் - நம்பர் மகிழ் திருவாரூர் (12.28.574) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
திருமகளும், நவக்கிரகங்களும் பூஜித்த லிங்கங்கள் தனித்தனியாக உள்ளது.
சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கும்,பாண்டியரது ஒன்றும் உள்ளன.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலம், திருநெல்லிக்காவிற்குத் தென்மேற்கில் 4-கி. மீ. தூரத்தில் இருக்கிறது. திருவாரூரிலிருந்து திருநெல்லிக்கா செல்லவதற்குப் பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு :- 94443 54461 , 04369 - 237 454.