இறைவர் திருப்பெயர்: குந்தளேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: குந்தளாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : அனும தீர்த்தம், கணபதிநதி.
வழிபட்டோர்:அப்பர், சேக்கிழார், அநுமன் முதலியோர்.
Sthala Puranam
இத்தலம் மக்கள் வழக்கில் 'திருக்குரக்காவல்' என்று வழங்குகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - 1. மரக்கொக் காமென வாய் (5.75); பாடல்கள் : அப்பர் - கொடுங்கோளூர் (6.70.5); சேக்கிழார் - ஆண்ட அரசு (12.21.189 & 190 ) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.
Specialities
அப்பர் மூலத் திருமேனி அழகாகவுள்ளது; அநுமன் மூர்த்தமும் உள்ளது.
வாயில் முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.
சுவாமி, அம்பாள் விமானங்கள் ஏகதள உருண்டையமைப்பில் உள்ளன.
Contact Address