திருமுறைத் திருத்தலங்கள்
திருமுறைகளில் (தேவாரம், திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், பதினோறாம் திருமுறை, திருத்தொண்டர் புராணம்) குறிப்பிடப்பட்டுள்ள திருத்தலங்களின் பட்டியல் இங்குள்ளது.

-
-
-
திருவாசகத் திருத்தலங்கள்
- (தேவாரப் பதிகம் பெறாதவை)
- திருப்பெருந்துறை
- உத்தரகோசமங்கை
- அரிகேசரி
- இடவை
- ஓரியூர் (திருப்புனவாயிலிலிருந்து 2 கிமீ. தற்போது திருக்கோயில் இல்லை. ஈசன் ஓரியூரினில் உகந்து இனிது இருக்கும் வண்ணம் அமைக்கப்படவேண்டும்.)
- கல்லாடம்
- கவைத்தலை
- குவைப்பதி
- கோகழி
- சந்திரதீபம்
- சாந்தம்புத்தூர்
- நந்தம்பாடி (மதுரை அருகே நத்தம்பட்டி?)
- பஞ்சப்பள்ளி
- பட்டமங்கை
- பாண்டூர்
- பாலை
- பூவலம்
- மகேந்திரம்
- வாதவூர்
- வேலம்புத்தூர்
- மீமிசை (மீமிசல்?)
-
திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள்
- (தேவாரப் பதிகம் பெறாதவை)
-
திருவிசைப்பாத் திருத்தலங்கள்
-
Send comments