இறைவர் திருப்பெயர்: | தேவபுரீஸ்வரர், தேவகுருநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | தேன் மொழியம்மை, மதுரபாஷிணி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | தேவதீர்த்தம். |
வழிபட்டோர்: | சம்பந்தர் , அப்பர், சேக்கிழார், குருபகவான், இந்திரன், குபேரன், சூரியன், கௌதம முனிவர். |
![]() |
![]() |
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. பண்ணிலாவிய மொழியுமை (2.82), 2. காடுபயில் வீடுமுடை (3.74); பாடல்கள் : அப்பர் - திரையார் புனற்கெடில )6.007.4), சிறையார் (6.22.3), திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6.70.9); சேக்கிழார் - நம்பர் மகிழ் திருவாரூர் (12.28.574) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
பிற்காலப் பாண்டியர், விஜயநகரத்தார் கல்வெட்டுகள் உள்ளன.
![]() |
![]() |
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, கீழ்வேளூர் இரயில் நிலையத்திற்கு தெற்கே 3-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து வலிவலம் செல்லும் நகரப் பேருந்தில் இப்பதிக்குச் செல்லலாம். தொடர்புக்கு : 04366 - 276113 , 9486278810.