logo

|

Home >

hindu-hub >

temples

திருக்குற்றாலம்

இறைவர் திருப்பெயர்: குற்றாலநாதர், திரிகூடாசலேஸ்வரர், கூத்தர்.

இறைவியார் திருப்பெயர்: சிவகாமியம்மை .

தல மரம்:

தீர்த்தம் : வட அருவி. சிவ மது கங்கை, சித்திரா நதி

வழிபட்டோர்:அகத்தியர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், கழறிற்றறிவார் நாயனார், கபிலதேவ நாயனார், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

cithra sabha with n^IrAzhi maNDapathirukurralam_sabai temple

அகத்திய முனிவர் திருமால் உருவைக் குறுகச் செய்து சிவலிங்கமாக்கியதால் குற்றாலம் எனவும், பலாமரம் தலவிருக்ஷமாதல் பற்றிக் குறும்பலா எனவும் தலப்பெயர் ஏற்பட்டது.

 

.

 

இது நடரசப் பெருமான் நடனம் புரியும்ஐந்து சபைகளுள் ,இது சித்திர சபை.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்   -   1. வம்பார் குன்றம் (1.11),                                      2. திருந்த மதிசூடித் (2.71) குறும்பலா; பாடல்கள்      :    சம்பந்தர்   -      நெற்குன்றம் (2.39.9) குறும்பலா;                       அப்பர்     -     முற்றாத பால்மதியஞ் (6.1.9),                                         தெள்ளும் புனற்கெடில (6.7.1 & 8),                                        குற்றாலங் கோகரணம் (6.43.2),                                        ஆர்ந்தவனே (6.44.6),                                          இடைமரு தீங்கோ (6.70.3),                                        மற்றாருந் தன்னொப்பா (6.81.4);                         சுந்தரர்     -    மூல னூர் (7.12.3),                                        கொங்கிற் (7.47.2);                 மாணிக்கவாசகர் -    குற்றாலத்துக் (8.2.91 வது வரி) கீர்த்தித் திருஅகவல்,                                        குற்றாலத்து எம் கூத்தா போற்றி (8.4.156 வது வரி) போற்றித் திருஅகவல்,                                        உற்றாரை யான்வேண்டேன் (8.39.3) திருப்புலம்பல்;             கபிலதேவ நாயனார் -     கோப்பாடி ஓடாதே (11.23.80, 84 & 87);                  சேக்கிழார்      -     பற்றார் தம் புரங்கள் (12.28.886) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                           இரு பெரு வேந்தரும் (12.43.106 & 107)  கழறிற்றறிவார் நாயனார் புராணம்.      

 

 

 

 

 

 

 

 

 

 

 

Specialities

  • இயற்கை எழில் கொஞ்சும் தலமாகும்.

 

  • பாண்டியர், சோழர்கால கல்வெட்டுகள் எண்பத்தாறு உள்ளது.

 

  • குற்றால ஸ்தல புராணம் ,குற்றாலக் குறவஞ்சி முதலிய நூல்கள் இலக்கிய சுவை மிகுந்தது

 

  • நடராஜர் ஐந்து சபைகளுள் கல்லாகிய சித்ரசபை இங்குள்ளது.

 

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருநெல்வேலி, மதுரை,தென்காசி ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி வெகுவாக உள்ளது. தொடர்புக்கு :- 04633 - 283138 , 210138.

Related Content

திருக்குறும்பலா (குற்றாலம்) Thirukurumpala (thirukutralam su