logo

|

Home >

hindu-hub >

temples

திருநாரையூர்

இறைவர் திருப்பெயர்: சௌந்தரநாதர்

இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி

தல மரம்:

தீர்த்தம் : காருண்ய தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், கபிலதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், நாரை.

Sthala Puranam

The rAjagOpuram standing with MajesticlyThe vimAnamThe pirakAram

நாரை பூஜித்ததால், இப் பெயர்.

 

தேவாரத் திருமுறைகள் தில்லை கனகசபையின் ஒரு அறையில் இருந்ததை நம்பியாண்டார் நம்பி மூலமாக வெளிப்படுத்திய பொல்லாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் தலம்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. உரையினில் வந்தபாவம் (2.86),                                         2. காம்பினை வென்ற (3.102),                                         3. கடலிடை வெங்கடு (3.107);                       அப்பர்       - 1. வீறு தானுடை வெற்பன் (5.55),                                         2. சொல்லானைப் பொருளானை (6.74);              நம்பியாண்டார் நம்பி   -    1. என்னை நினைந்தடிமை (11.32) திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை; பாடல்கள்  :         சம்பந்தர்     -       ஆரூர்தில்லை யம்பலம் (2.39.1);                         அப்பர்       -      செல்வப் புனற்கெடில (6.07.1),                                             அஞ்சைக் களத்துள்ளார் (6.51.8),                                             நறையூரிற் சித்தீச்சரம் (6.70.10),                                             பிறையூருஞ் சடைமுடியெம் (6.71.4);                               கபிலதேவ நாயனார்    -      நக்கரை சாளும் (11.23.45) சிவபெருமான் திருவந்தாதி;                     சேக்கிழார்      -      அப்பொழுதே அம்பலத்துள் (12.21.179) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                             நம்பரை நலம் திகழ்  நாரையூரினில் (12.28.253) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.                                  

 

தல மரம் : புன்னை மரம்

Specialities

  • நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த தலம்.

 

பொல்லாப் பிள்ளையார் சன்னதி மிகச் சிறப்பு.(பொள்ளா என்பது பொல்லா என்றாயிற்று. பொள்ளா என்பது உளி முதலியவற்றால் செய்யப்படாதது. சுயம்பு மூர்த்தி.)

 

  • கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகள் நான்கு உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோவில் செல்லும் பஸ் பாதையில் 5-கி.மீ தூரத்தில் இருக்கிறது. சிதம்பரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 09442571039, 09443906219

Related Content

திருநறையூர்ச்சித்தீச்சரம்