logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-vanni-or-rusty-acacia-tree

temple-trees-தலமரச் சிறப்புகள் வன்னி மரம் (Vanni or Rusty Acacia Tree)

தலமரச் சிறப்புகள்


வன்னி Prosopis spicigera, Linn.; Mimosaceae

வன்னி / vanni / Prosopis spicigera
வன்னி மரம்

வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர்தூவி 
நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் 
கொம்பார் குரவு சொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.

                                                                                                  - திருஞானசம்பந்தர்.

 

 

மேலைத்திருக்காட்டுப்பள்ளி,திருவான்மியூர், பட்டீச்சரம்,திருவடுகூர்,திருப்பூந்துருத்தி, திருச்சாட்டியக்குடி, திருச்செம்பொன்பள்ளி, திருக்கோட்டூர, திருக்கொள்ளிக்காடு, பெருவேளூர்,திருப்பாம்புரம், மயிலாடுதுறை,திருக்கேதீச்சரம், திருமுண்டீச்சரம்,திருஆமாத்தூர், பேணுபெருந்துறை (திருப்பந்துறை), திருஅரதைப்பெரும்பாழி, கடுவாய்க்கரைப்புத்தூர், திருமுதுகுன்றம்(விருத்தாசலம்), திருப்பாண்டிக்கொடுமுடி, திருத்தெளிச்சேரி, திருவன்னியூர் , திருக்கலய நல்லூர் (சாக்கோட்டை) , திருக்காறாயில் (திருக் காறைவாசல்), திருமறைக்காடு , அகத்தியான்பள்ளி , திருமணஞ்சேரி, திருக்கானூர் , திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) , திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) , திருக்குடமூக்கு (கும்பகோணம்) , திரு இடையாறு முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தல மரமாக வன்னி விளங்குகின்றது. வில்வத்திற்கு அடுத்தபடியாக மிகுதியான கோயில்களில் தலமரமாக உள்ளது வன்னியேயாகும்.

இவற்றுள் திருமுண்டீச்சரத்தில் இம்மரம் தற்போதில்லை.

இஃது ஓர் முள்ளுள்ள இலையுதிர் மரம். மிகச் சிறிய கூட்டிலைகளைக் கொண்டது. சதைப்பற்றுடைய உருளைவடிவக் காய்களை உடையது. வடதமிழ் நாட்டில் கரிசல் நிலங்களில் தானே வளர்கிறது. தோட்டங்களில் ஆங்காங்கே முளைக்கும் இவ்வன்னி மரங்களைப் பொதுவாக யாரும் வெட்டுவதில்லை. அந்த அளவுக்குப் புனிதமாக கருதப்படும் மரமாகும். மரம் முழுமையும் மருத்துவக் குணமுடையது.

 

இம்மரம் காய்ச்சல் போக்குதல், சளியகற்றுதல், நாடிநடையையும் உடல் வெப்பத்தையும் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.
 

Acacia ferruginea, DC. <=> Rusty Acacia Tree - Banni

 

Canopy

 

Vanni tree Canopy

Name Rusty Acacia Tree - Vanni
Family Fabaceae
SubFamily Mimosoideae
Genus Acacia
Species ferruginea
Authority DC.
Type Deciduous
Common Family pea
Sub Family mimosa
Native Asia
Size Medium
Height 12 m

 

Reference

 

Language Latin Mimosa ferruginea
Wiki wikipedia
Links flowersofindia
ars-grin
theplantlist
Description Rusty Acacia is normally a smallish, drought-resistant, deciduous tree, not more than 12 m tall. It commonly has a bole rarely straight for more then 2-3 m. Branches are slender, armed with conical prickles; spine persist on trunk until it reaches about 15 cm. Twigs are zigzag at nodes, wiry, hairless, green or reddish. Primary roots are long, thin, tapering, wiry, yellow to brown. Leaves are alternately arranged, double-compound. prickles twin, infra-stipular, slightly curved. Common petiole 7-15 cm long; sidestalks are 4-6 pairs, leaflets 15-30 pairs, grey to glacuous (almost white when dry), linear, 0.6-1.25 cm long. Flowers are pale yellow in numerous lax axillary spikes about 14 cm long, which are often panicled at the end of the branches. Pods are smooth, 7-18 x 2-2.5 cm, contain a dry sweetish pulp, dark brown and pinnately splitting, 3-7 seeded. Seeds are 0.5-0.7 x 0.35-0.5 cm, flat ovate, oblong, distinctly stalked, and this is a diagnostic feature, greenish to brown.
Where Someshwar Temple, Ulsoor, Bangalore;
Lalbagh, Bangalore and more places in India and Asia.

 

Bark

 

Vanni tree Bark

Color black

 

Flowers

 

Vanni tree Flower

Size tiny
Shape long pipe spiked
Color creamy white
Season Mar-Apr

 

Fruits

 

Vanni tree Fruit

Size 7.5 cm
Shape Pod
Color Dark Brown
Info 3-7 seeds

 

Leaves

 

Vanni tre Leaf

Type Bipinnate
Stalks 4-8 pairs
Leaflet Numbers 15-30 pairs

 

Spines

 

Vanni tree Spine

Shape Curved
Info in pairs

 

Picture Carousel (41)

 

Vanni Tree Flower Bud

Rusty Acacia Tree - Flower Bud

 

 

< PREV <
வஞ்சி
Table of Content > NEXT >
வாகைமரம்

 

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)