logo

|

Home >

hindu-hub >

temples

திருமணஞ்சேரி

இறைவர் திருப்பெயர்: அருள்வள்ளல் நாயகர், உத்வாக நாதசுவாமி, கல்யாண சுந்தரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: யாழினும் மென்மொழியம்மை, கோகிலாம்பாள்.

தல மரம்:

தீர்த்தம் : சப்த சாகர தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், மன்மதன், ஆமை, முதலியோர்

Sthala Puranam

thirumananyceri  temple

ஈசன், உமாதேவியைத் திருமணம் புரிந்த தலம். எனவே இப்பெயர் பெற்றது.

 

ஆமை, பூஜித்து.மனித உருப்பெற்றது.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :     சம்பந்தர்    -      1. அயிலாரும் அம்பதனாற் (2.16);                       அப்பர்      - 1. பட்ட நெற்றியர் பாய்புலி (5.87); பாடல்கள்      :     அப்பர்      -     தேனார் புனற்கெடில (6.07.11);                     சேக்கிழார்    -    அப்பதி போற்றி (12.28.290) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

 

திருமணப்பேறு, மகப்பேறு ஆகியவற்றுக்குப் பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது.

 

  • சோழர் காலத்துக் கல்வெட்டுகள் 28 படி எடுக்கப்பட்டுள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, கீழைத் திருமணஞ்சேரி எனப்படுகிறது. மயிலாடுதுறை-கும்பகோணம் இரயில்பாதையில், குத்தாலம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 6கீ.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்புக்கு :- 04364 - 235 002.

Related Content