logo

|

Home >

hindu-hub >

temples

கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டார் கோயில்)

இறைவர் திருப்பெயர்: சொர்ணபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: சொர்ணாம்பிகை, சிவாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : திரிசூல கங்கை.

வழிபட்டோர்:அப்பர், சேக்கிழார், காசிபர் முனிவர்.

Sthala Puranam

  • குடமுருட்டியாற்றின் கரையில் உள்ள தலம்; 'குடமுருட்டி'க்கு பழைய பெயர் 'கடுவாய்.' புத்தூர் என்பது ஊரின் பெயர். (இப்பெயரில் பல ஊர்களிருப்பதால், வேறுபாடு தெரிவதற்காக இத்தலம் 'கடுவாய்க்கரைபுத்தூர் ' என்று வழங்கலாயிற்று.

     

  • காசிபர் முனிவர் இத்தலத்தில் வழிபட்டார்.

 

தேவாரப் பாடல்கள்		: 

பதிகங்கள்   :   அப்பர்    -   1. ஒருத்த னைமூ வுலகொடு (5.62); 

பாடல்கள்    : சேக்கிழார்  -      நல்லூரில் (12.21.215,216 & 217) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.

 

 

Specialities

  • இக்கோயிலின் முன் மண்டபம் கருங்கல்லால் ஆனது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு குடவாசல் - வலங்கைமான் பேருந்துச் சாலையில் சென்று இக்கோயிலை அடையலாம். தொடர்புக்கு :- 04374 - 265 130.

Related Content