logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கோட்டூர்

இறைவர் திருப்பெயர்: கொழுந்தீஸ்வரர், சமீவனேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: தேனார்மொழியாள்

தல மரம்:

தீர்த்தம் : அமுதம், முள்ளியாறு, சிவகங்கை, பிரமதீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவதீர்த்தம், விசுவகர்ம தீர்த்தம்,அரம்பை தீர்த்தம், மண்டை தீர்த்தம் என 9 தீர்த்தங்கள்.

வழிபட்டோர்: சம்பந்தர் , அப்பர், சுந்தரர் , சேக்கிழார், ஐராவதம், அரம்பை, தேவர்கள், குச்சர இருடிகள்.

Sthala Puranam


 

kozhundhISwarar temple

  • ஐராவதம் வழிபட்டது.இது மேலக் கோட்டூராகும்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்   -   1. நீலமார்தரு கண்டனே (2.109); 

பாடல்கள்      :    சம்பந்தர்   -      மாட்டூர் (2.39.7); 

                     அப்பர்     -      கொடிமாட (6.13.1), 
                                       ஆரூர்மூ லத்தானம் (6.70.2); 

                    சுந்தரர்     -      காட்டூர்க் கடலே (7.47.1); 

                  சேக்கிழார்   -       நம்பர் மகிழ் திருவாரூர் (12.28.574) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.      

 

 

Specialities

  • இவ்வூருக்குக் கிழக்கே ஒரு சிவன் கோவில் தனியாக உள்ளது. இஃது, கீழ்க்கோட்டூர் மணியம்பலமாகும். இது, கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பெற்றத்தலமாகும்.

     

  • சோழர் காலக் கல்வெட்டுகள் 23 உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் திருத்துறைப்பூண்டி இரயில் நிலையத்திற்கு வடமேற்கே 14-கி. மீ. தூரத்தில் உள்ளது. திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி பேருந்து பாதையில் இவ்வூர் உள்ளது. தொடர்புக்கு :- 97861 51763 , 04367 - 279 781.

Related Content

கீழ்க்கோட்டூர் மணியம்பலம்