இறைவர் திருப்பெயர்: பரமசிவன், கைலாயநாதர். (எல்லாத் திருநாமங்களும் உடையவராகவும் வீற்றிருக்கிறார்).
இறைவியார் திருப்பெயர்: பார்வதிதேவி. (இறைவியும் எல்லாத் திருநாமங்களும் உடையவராகவும் வீற்றிருக்கிறார்).
தல மரம்:
தீர்த்தம் : மானசரோவரம் ஏரி, சிந்து, பிரம்மபுத்திரா முதலிய நதிகள்.
வழிபட்டோர்:எண்ணிறந்தோர்.
Sthala Puranam




தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. பொடிகொளுருவர் புலியி (1.68), 2. வாளவரி கோளபுலி (3.68); 3. மண்ணது வுண்டரி (3.109) அப்பர் - 1. கனகமா வயிர முந்து (4.47), 2. வேற்றாகி விண்ணாகி (6.55), 3. பொறையுடைய பூமிநீ (6.56), 4. பாட்டான நல்ல (6.57); 5. வகையெலா முடையாயும் (6.41), 6. தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70), சுந்தரர் - 1. தானெனை முன்படைத் (7.100); சேரமான் பெருமாள் நாயனார் - 1. திருமாலும் நான்முகனுந் (11.9) திருக்கயிலாய ஞானவுலா; நக்கீரதேவ நாயனார் - 1. சொல்லும் பொருளுமே (11.10) கயிலைபாதி காளத்திபாதி; சேக்கிழார் - பொன்னின் வெண்திரு நீறு (12.1.1) திருமலைச் சிறப்பு.
பாடல்கள் : சம்பந்தர் - முன்னிற்பவர் (1.11.8), அரனுறை தரு (1.20.8), அசைவுறு தவமுயல் (1.21.8), இழைவளர் (1.22.3), பொதியிலானே (1.50.10), கலமார்கடலுள் (1.66.5) , கரையார் (1.71.8), விண்தான் (1.74.8), பாங்கிலா வரக்கன் (1.75.8), அயிலுறு படையினர் (1.79.1), பெண்ணார் (1.85.8), பந்தத்தால் (1.126.1), அடல்வந்த (1.129.8), கங்காளர் (1.130.3 & 8), கதிரொளிய (1.131.8), கருப்பமிகும் (1.132.8), கலையானே கலைமலி (2.15.5 & 8), பிறைதான் (2.19.7), என்றன் உளமே (2.22.5), பற்றி னான் (2.26.8), கடுத்த வாளரக்கன் (2.28.8), திருத்திகழ் (2.32.1), அண்ணாமலை (2.39.2), குயிலின் (2.106.8), காசைசேர்குழ லாள் (3.2.8), இரவம ருந்நிறம் (3.12.8), பஞ்சுதோய் (3.16.6 & 8), எடுத்தனன் கயிலையை (3.16.8), கரத்தினாற் கயிலையை (3.28.8), காரினார் அமர்தருங் (3.34.8), எண்ணமதுவின்றி (3.77.8), கட்டுர மதுகொடு (3.86.8), இலங்கை (3.113.10), கடுத்த வாளரக்கன் (3.119.08), தலையொரு (3.122.8); அப்பர் - அடுத்தானை (4.7.10), கடுகிய தேர்செலாது (4.14.11), ஆனைக் காவில் (4.15.2), மற்றுநீர் (4.41.10), எடுத்தனன் எழிற் கயிலை (4.49.10), நிலைவலம் (4.59.4), மணிநிற (4.92.3), கறுக்கொண் டரக்கன் கயிலையைப் (4.95.10), படவேர் (4.97.3), தருக்கிய (4.100.10), கரப்பர்கள் (4.101.8), கடவுந் திகிரி (4.109.10), அரக்கன் றன்வலி (5.48.10), கடுக்கை யஞ்சடை (5.55.10), செருத்த னால்தன (5.61.10), கடுத்த தேரரக்கன் (5.63.11), கயிலை நன்மலை (5.64.2), ஓதமார் கடலின் (5.66.1), கயிலை நாதன் (5.66.2), மங்கலக் குடியான் (5.73.10), கடுத்த மேனி (5.87.10), காதார் குழையினர் (6.2.6), தீர்த்தப் புனற்கெடில (6.7.2 & 12), மனத்தகத்தான் (6.8.5), வில்லருளி வருபுருவத் (6.14.4 & 5), தோலிற் பொலிந்த (6.16.8), காவார் சடைமுடியர் (6.17.8), சொல்லானைச் (6.20.8), மால்யானை (6.21.7), வேலைசேர் (6.23.7), காரேறு நெடுங்குடுமிக் (6.24.5), ஏனத் திளமருப்புப் (6.28.5), கற்பகமும் (6.33.2), கச்சியே கம்பனே (6.37.9), வானுற்ற மாமலை (6.38.4) வானவனாய் (6.44.7), உழையுரித்த (6.47.7), நிலையவன்காண் (6.48.6), தந்தவத்தன் (6.49.2 & 10), வானவர்கோன் (6.50.8), கயிலாய மலையுள்ளார் (6.51.1), பஞ்சடுத்த (6.53.7 & 11), நெருப்பனைய (6.54.7), நினைத்தவர்கள் (6.62.4), அறுத்தான்காண் (6.64.11), உமையவளை (6.65.7), ஊனவனை (6.69.9), கந்தமா தனங்கயிலை (6.71.9 & 11), செம்பொன்னை (6.74.4), சொன்மலிந்த (6.75.1), வாராரும் (6.76.2), காரார் கடல்நஞ்சை (6.78.9 & 10), கைத்தலங்கள் (6.79.10), பாரானைப் (6.80.1), படமாடு பன்னகக்கச் (6.81.8), கானிரிய (6.82.3), வேந்தன்நெடு (6.83.10), துங்கநகத் தாலன்றித் (6.84.2), அறுத்தவன்காண் (6.85.4 & 10), தலையேந்து கையானை (6.90.2); சுந்தரர் - கடுத்தவன் (7.22.7), துருத்திச் சுடரே (7.47.8), இலங்கை வேந்தன் (7.68.9), கருவரை போலரக்கன் (7.98.10); மாணிக்கவாசகர் - ஒலி தரு கயிலை (8.2.146 வது வரி பாடல்) கீர்த்தித் திருவகவல், மானக் கயிலை மலையாய் போற்றி (8.4.167 வது வரி பாடல்) போற்றித் திருவகவல், குதுகுதுப் பின்றி (8.6.34 & 40) நீத்தல் விண்ணப்பம், அளித்துவந்தெனக் (8.23.10) செத்திலாப்பத்து, திருந்துவார் (8.29.10) அருட்பத்து; திருக்கோவையார் வளைபயில் (8.கோவை.1.6 & 16) இயற்கைப் புணர்ச்சி, உளமாம் வகைநம்மை (8.கோவை.2.4,5,7,11,12,16 & 20) பாங்கற் கூட்டம், சிலம்பணி (8.கோவை.4.5,6,7 & 10) மதியுடம்படுத்தல், நிருத்தம் பயின்றவன் (8.கோவை.6.1) முன்னுறவுணர்தல், கழிகின்ற வென்னையும் (8.10.4) மடற்றிறம், சிலையொன்று (8.12.12 & 25) சேட்படை, படமா சுணப்பள்ளி (8.13.5,14,17,23,26 & 30) பகற்குறி, பைவா யரவரை 8.14.22 & 29) இரவுக்குறி, காயமும் ஆவியும் (8.16.14) உடன்போக்கு, மனக்களி யாய் (8.18.28 & 33) வரைபொருட்பிரிதல், அஞ்சார் புரஞ்செற்ற (8.25.27) பரத்தையிற் பிரிவு; திருவிசைப்பா திருவாலியமுதனார் - அல்லாய்ப் பகலாய் (9.24.1) ; திருமூலர் - விளக்கிப் பரமாகும் (10.01 பாயிரம்-05.திருமூலர் வரலாறு-19), ஓங்கு பெருங்கடல் (10.2ம் தந்திரம்-09.படைத்தல்-10), சயிலலோ கத்தினைச் (10.5ம் தந்திரம்-15.சாரூபம்-2), தனிச்சுடர் ஏற்றித் (10.7ம் தந்திரம்-25.ஞானாதித்தன்-5), போற்றிசெய் (10.7ம் தந்திரம்-38.இதோபதேசம்-4); நக்கீரதேவ நாயனார் - கயிலைமலை போற்றிஎன (11.17.47 வது வரி பாடல்); கபிலதேவ நாயனார் - நன்றைக் குறும் (11.22.18) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை; பரணதேவ நாயனார் - திரியும் புரமெரித்த (11.24.13,81,86 & 91) சிவபெருமான் திருவந்தாதி; இளம்பெருமான் அடிகள் - கரதலம் நுழைத்த (11.25.10, 26 & 29) சிவபெருமான் திருமும்மணிக்கோவை; அதிரா அடிகள் - கவவுமணிக் (11.26.10) மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை; பட்டினத்துப் பிள்ளையார் - கயிலை புல்லென (11.27.32.42 வது வரி பாடல்) கோயில் நான்மணிமாலை, கயிலைநடந் தனைய (11.29.16 வது பாடல் 4 வது வரி, 19 வது பாடல் 2 வது வரி, 28 வது பாடல் 9 வது வரி) திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, தன்மையிற் (11.30.10,11,12,13,14,15,18,19,20,21,22,23,24,25,26,27,33 & 56) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; நம்பியாண்டார் நம்பி - சிறைநன் புனல் (11.34.28,60 & 87) திருத்தொண்டர் திருவந்தாதி; சேக்கிழார் - மண்டிய பேரன்பினால் (12.5.113 & 131) தடுத்தாட்கொண்ட புராணம், மற்றவர் இனைய (12.8.55) எறிபத்த நாயனார் புராணம், வெள்ளி மால்வரைக் கயிலையில் (12.19.50 & 101) திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், என்ற பொழுது (12.21.66,347,350,354 - 382) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், அஞ்சைக் களத்து (12.23.8,9,10 & 11) பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம், பண்பயில் வண்டு (12.28.322,346,1026 & 1028) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், இந்த நிலமையார் (12.29.206,223 & 362) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், அந்தி இளம் பிறைக் (12.30.1,2, 27, 53 & 55) திருமூல நாயனார் புராணம், இத்தன்மை நிகழும் நாள் (12.36.25) சிறுத்தொண்ட நாயனார் புராணம், ஆராத காதலுடன் (12.37.117 & 174) கழறிற்றறிவார் நாயனார் புராணம், ஆன தொண்டினில் (12.38.6) கணநாத நாயனார் புராணம், யாவர்க்கும் (12.49.3) காரிநாயனார் புராணம், திருக் கயிலை (12.61.2) திருவாரூர்ப் பிறந்தார் புராணம், மூலமான திருத்தொண்டத் தொகைக்கு (12.72.1,30 - 52) வெள்ளானைச் சருக்கம்.
Specialities


Kailash Mansarovar Pilgrimage - Lipu Lekh route (video)
Kailash Mansarovar Pilgrimage - Manasarovar & Kailash (video)
Kailash Mansarovar Pilgrimage - Kailash (video)
Kailash Yatra - Nepal Route (Travelogue)
Kailash Yatra - Lipu Lekh Route (Travelougue)
Contact Address