உள்ளுறை
சோழ நாட்டில் காவிரிக்கு வடகரையில் உள்ள தலங்கள்
வரிசை எண் | தலப் பெயர் | பதிக எண் | பாடல் |
1 | கோயில் | 1.80 | கற்றாங் கெரியோம்பிக் |
கோயில் | 3.001 | ஆடினாய்நறு நெய்யொடு | |
2 | திருவேட்களம் | 1.39 | அந்தமும் ஆதியு மாகிய |
3 | திருநெல்வாயில் | 2.26 | புடையி னார்புள்ளி கால்பொ |
4 | திருக்கழிப்பாலை | 2.21 | புனலா டியபுன் சடையாய் |
திருக்கழிப்பாலை | 3.044 | வெந்த குங்கிலி யப்புகை | |
5 | திருநல்லூர்ப்பெருமணம் | 3.125 | கல்லூர்ப் பெருமணம் |
6 | திருமயேந்திரப்பள்ளி | 3.031 | திரைதரு பவளமுஞ் |
7 | தென்திருமுல்லைவாயில் | 2.88 | துளிமண்டி யுண்டு |
8 | திருக்கலிக்காமூர் | 3.105 | மடல்வரை யின்மது |
9 | திருச்சாய்க்காடு | 2.38 | நித்த லுந்நிய மஞ்செய்து |
திருச்சாய்க்காடு | 2.41 | மண்புகார் வான்புகுவர் | |
10 | காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம் | 1.65 | அடையார்தம் புரங்கள்மூன்றும் |
11 | திருப்பல்லவனீச்சரம் | 3.112 | பரசு பாணியர் பாடல் |
12 | திருவெண்காடு | 2.48 | கண்காட்டு நுதலானுங் |
திருவெண்காடு | 2.61 | உண்டாய் நஞ்சை | |
திருவெண்காடு | 3.015 | மந்திர மறையவை | |
13 | கீழைதிருக்காட்டுப்பள்ளி | 1.5 | செய்யரு கேபுனல் |
14 | திருக்குருகாவூர்வெள்ளடை | 3.124 | சுண்ணவெண் ணீறணி |
15 | திருப்பிரமபுரம் | 1.1 | தோடுடைய செவியன் |
திருப்பிரமபுரம் | 2.40 | எம்பிரான் எனக்கமுத | |
திருப்பிரமபுரம் | 2.65 | கறையணி வேலிலர் | |
திருப்பிரமபுரம் | 3.037 | கரமுனம்மல ராற்புனல்மலர் | |
திருப்பிரமபுரம் | 3.056 | இறையவன் ஈசன்எந்தை | |
திருவேணுபுரம் | 1.9 | வண்டார்குழ லரிவையொடும் | |
திருவேணுபுரம் | 2.17 | நிலவும் புனலும் | |
திருவேணுபுரம் | 2.81 | பூதத்தின் படையினீர் | |
திருப்புகலி | 1.30 | விதியாய் விளைவாய் | |
திருப்புகலி | 1.104 | ஆடல் அரவசைத்தான் | |
திருப்புகலி | 2.25 | உகலி யாழ்கட லோங்கு | |
திருப்புகலி | 2.29 | முன்னிய கலைப்பொருளும் | |
திருப்புகலி | 2.54 | உருவார்ந்த மெல்லியலோர் | |
திருப்புகலி | 2.122 | விடையதேறி வெறியக் | |
திருப்புகலி | 3.003 | இயலிசை யெனும்பொரு | |
திருப்புகலி | 3.007 | கண்ணுத லானும்வெண் | |
திருப்புகலியும் - திருவீழிமிழலையும் | 1.4 | மைம்மரு பூங்குழல் | |
திருவெங்குரு | 1.75 | காலைநன் மாமலர் | |
திருவெங்குரு | 3.094 | விண்ணவர் தொழுதெழு | |
திருத்தோணிபுரம் | 1.60 | வண்டரங்கப் புனற்கமல | |
திருத்தோணிபுரம் | 3.081 | சங்கமரு முன்கைமட | |
திருத்தோணிபுரம் | 3.100 | கரும்பமர் வில்லியைக் | |
திருப்பூந்தராய் | 2.01 |
| |
திருப்பூந்தராய் | 3.002 | பந்துசேர்விர லாள்பவ | |
திருப்பூந்தராய் | 3.005 | தக்கன் வேள்வி | |
திருப்பூந்தராய் | 3.013 | மின்னன எயிறுடை | |
திருச்சிரபுரம் | 1.47 | பல்லடைந்த வெண்டலையிற் | |
திருச்சிரபுரம் | 1.109 | வாருறு வனமுலை | |
திருச்சிரபுரம் | 2.102 | அன்ன மென்னடை | |
திருப்புறவம் | 1.74 | நறவநிறைவண் டறைதார்க்கொன்றை | |
திருப்புறவம் | 1.97 | எய்யாவென்றித் தானவரூர்மூன் | |
திருப்புறவம் | 3.084 | பெண்ணிய லுருவினர் | |
திருச்சண்பைநகர் | 1.66 | பங்மேறு மதிசேர்சடையார் | |
திருச்சண்பைநகர் | 3.075 | எந்தமது சிந்தைபிரி | |
சீகாழி | 1.24 | பூவார் கொன்றைப் | |
சீகாழி | 1.34 | அடலே றமருங் | |
சீகாழி | 1.81 | நல்லார் தீமேவுந் | |
சீகாழி | 1.102 | உரவார்கலையின் | |
சீகாழி | 2.11 | நல்லானை நான்மறை | |
சீகாழி | 2.49 | பண்ணின் நேர்மொழி | |
சீகாழி | 2.59 | நலங்கொள் முத்தும் | |
சீகாழி | 2.75 | விண்ணி யங்குமதிக் | |
சீகாழி | 2.96 | பொங்கு வெண்புரி | |
சீகாழி | 2.97 | நம்பொருள்நம் மக்களென்று | |
சீகாழி | 2.113 | பொடியிலங்குந் திருமேனி | |
சீகாழி | 3.043 | சந்த மார்முலை | |
சீகாழி | 3.117 | யாமாமாநீ யாமாமா | |
திருக்கொச்சைவயம் | 2.83 | நீலநன் மாமிடற்றன் | |
திருக்கொச்சைவயம் | 2.89 | அறையும் பூம்புன லோடு | |
திருக்கொச்சைவயம் | 3.089 | திருந்துமா களிற்றிள | |
திருக்கழுமலம் | 1.19 | பிறையணி படர்சடை | |
திருக்கழுமலம் | 1.79 | அயிலுறு படையினர் | |
திருக்கழுமலம் | 1.126 | பந்தத்தால் வந்தெப்பால் | |
திருக்கழுமலம் | 1.129 | சேவுயருந் திண்கொடியான் | |
திருக்கழுமலம் | 3.024 | மண்ணின்நல் லவண்ணம் | |
திருக்கழுமலம் | 3.118 | மடல்மலி கொன்றை | |
சீர்காழி - பல்பெயர்ப்பத்து | 1.63 | எரியார்மழுவொன் றேந்தியங்கை | |
சீர்காழி - பல்பெயர்ப்பத்து | 1.90 | அரனை உள்குவீர் | |
சீர்காழி - பல்பெயர்ப்பத்து | 1.117 | காட தணிகலங் காரர | |
சீர்காழி - பல்பெயர்ப்பத்து | 1.127 | பிரம புரத்துறை | |
சீர்காழி - பல்பெயர்ப்பத்து - திருவெழுகூற்றிருக்கை | 1.128 | ஓருரு வாயினை | |
சீர்காழி - பல்பெயர்ப்பத்து | 2.70 | பிரமனூர் வேணுபுரம் | |
சீர்காழி - பல்பெயர்ப்பத்து | 2.73 | விளங்கியசீர்ப் பிரமனூர் | |
சீர்காழி - பல்பெயர்ப்பத்து | 2.74 | பூமகனூர் புத்தேளுக் | |
சீர்காழி - பல்பெயர்ப்பத்து | 3.067 | சுரருலகு நரர்கள்பயில் | |
சீர்காழி - பல்பெயர்ப்பத்து | 3.110 | வரம தேகொளா உரம | |
சீர்காழி - பல்பெயர்ப்பத்து | 3.113 | உற்றுமை சேர்வது | |
15 | திருக்கோலக்கா | 1.23 | மடையில் வாளை |
16 | திருப்புள்ளிருக்குவேளூர் | 2.43 | கள்ளார்ந்த பூங்கொன்றை |
17 | திருக்கண்ணார்கோயில் | 1.101 | தண்ணார்திங்கட் |
18 | திருக்கடைமுடி | 1.111 | அருத்தனை அறவனை |
19 | திருநின்றியூர் | 1.18 | சூலம்படை சுண்ணப்பொடி |
20 | திருப்புன்கூர் | 1.27 | முந்தி நின்ற வினை |
21 | திருஅன்னியூர் | 1.96 | மன்னி யூரிறை, சென்னி யார்பிறை |
22 | திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் | 3.090 | ஓங்கிமேல் உழிதரும் |
23 | திருமணஞ்சேரி | 2.16 | அயிலாரும் அம்பத |
24 | திருக்கருப்பறியலூர் | 2.31 | சுற்றமொடு பற்றவை |
25 | திருவாழ்கொளிபுத்தூர் | 1.40 | பொடியுடை மார்பினர் |
திருவாழ்கொளிபுத்தூர் | 2.94 | சாகை யாயிர முடையார் | |
26 | திருஓமாம்புலியூர் | 3.122 | பூங்கொடி மடவாள் |
27 | திருநாரையூர் | 2.86 | உரையினில் வந்தபாவம் |
திருநாரையூர் | 3.102 | காம்பினை வென்றமென் | |
திருநாரையூர் | 3.107 | கடலிடை வெங்கடு | |
28 | திருக்கடம்பூர் | 2.68 | வானமர் திங்களும் |
29 | திருப்பந்தணநல்லூர் | 3.121 | இடறினார் கூற்றைப் |
30 | திருக்கோடிகா | 2.99 | இன்றுநன்று நாளைநன் |
31 | திருமங்கலக்குடி | 2.10 | சீரி னார்மணி யும்மகில் |
32 | திருப்பனந்தாள் | 3.062 | கண்பொலி நெற்றியினான் |
33 | திருச்சேய்ஞலூர் | 1.48 | நூலடைந்த கொள்கையாலே |
34 | திருந்துதேவன்குடி | 3.025 | மருந்துவேண் டில்லிவை |
35 | திருவியலூர் | 1.13 | குரவங்கமழ் நறுமென்குழல் |
36 | திருஇன்னம்பர் | 3.095 | எண்டிசைக் கும்புகழ் |
37 | திருப்புறம்பயம் | 2.30 | மறம்பய மலைந்தவர் |
38 | திருவிசயமங்கை | 3.017 | மருவமர் குழலுமை |
39 | திருவைகாவூர் | 3.071 | கோழைமிட றாககவி |
40 | திருவடகுரங்காடுதுறை | 3.091 | கோங்கமே குரவமே |
41 | திருப்பழனம் | 1.67 | வேதமோதி வெண்ணூல்பூண்டு |
42 | திருவையாறு | 1.36 | கலையார் மதியோ |
திருவையாறு | 1.120 | பணிந்தவர் அருவினை | |
திருவையாறு | 1.130 | புலனைந்தும் பொறிகலங்கி | |
திருவையாறு | 2.06 | கோடல் கோங்கங் | |
திருவையாறு | 2.32 | திருத்திகழ் மலைச்சிறுமி | |
43 | திருநெய்த்தானம் | 1.15 | மையாடிய கண்டன்மலை |
44 | திருப்பெரும்புலியூர் | 2.67 | மண்ணுமோர் பாக |
45 | திருமழபாடி | 2.09 | களையும் வல்வினை |
திருமழபாடி | 3.028 | காலையார் வண்டினங் | |
திருமழபாடி | 3.048 | அங்கை யாரழ லன்னழ | |
46 | திருப்பழுவூர் | 2.34 | முத்தன்மிகு மூவிலைநல் |
47 | திருக்கானூர் | 1.73 | வானார்சோதி மன்னுசென்னி |
48 | திருஅன்பிலாலந்துறை | 1.33 | கணைநீடெரி மாலர |
49 | திருமாந்துறை | 2.110 | செம்பொ னார்தரு |
50 | திருப்பாற்றுறை | 1.56 | காரார் கொன்றை |
51 | திருவானைக்கா | 2.23 | மழையார் மிடறா |
திருவானைக்கா | 3.053 | வானைக்காவில் வெண்மதி | |
52 | கூடச்சதுக்கம் | 3.109 | மண்ணது வுண்டரி |
53 | திருப்பைஞ்ஞீலி | 3.014 | ஆரிடம் பாடிலர் |
54 | திருப்பாச்சிலாச்சிராமம் | 1.44 | துணிவளர் திங்கள் |
55 | திரு ஈங்கோய்மலை | 1.70 | வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் |
சோழ நாட்டில் காவிரிக்குத் தென்கரையில் உள்ள தலங்கள்
வரிசை எண் | தலப் பெயர் | பதிக எண் | பாடல் |
1 | திருப்பராய்த்துறை | 1.135 | நீறுசேர்வதொர் |
2 | திருக்கற்குடி | 1.43 | வடந்திகழ் மென்முலை |
3 | திருமூக்கீச்சரம் | 2.120 | சாந்தம்வெண்ணீ றெனப்பூசி |
4 | திருச்சிராப்பள்ளி | 1.98 | நன்றுடையானைத் தீயதிலானை |
5 | திருநெடுங்களம் | 1.52 | மறையுடையாய் தோலுடையாய் |
6 | மேலைத்திருக்காட்டுப்பள்ளி | 3.029 | வாருமன் னும்முலை |
7 | திருக்கண்டியூர்வீரட்டம் | 3.038 | வினவினேன்அறி யாமையில்லுரை |
8 | திருச்சோற்றுத்துறை | 1.28 | செப்ப நெஞ்சே |
9 | திருவேதிகுடி | 3.078 | நீறுவரி ஆடரவொ |
10 | திருத்தென்குடித்திட்டை | 3.035 | முன்னைநான் மறையவை |
11 | திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை | 1.16 | பாலுந்துறு திரளாயின |
12 | திருச்சக்கரப்பள்ளி | 3.027 | படையினார் வெண்மழுப் |
13 | திருக்கருகாவூர் | 3.046 | முத்தி லங்குமுறு வல்லுமை |
14 | திருநல்லூர் | 1.86 | கொட்டும் பறைசீராற் |
திருநல்லூர் | 2.57 | பெண்ணமருந் திருமேனி | |
திருநல்லூர் | 3.083 | வண்டிரிய விண்டமலர் | |
15 | திருஆவூர்ப்பசுபதீச்சரம் | 1.8 | புண்ணியர் பூதியர் |
16 | திருப்பட்டீச்சரம் | 3.073 | பாடன்மறை சூடன்மதி |
17 | திருவலஞ்சுழி | 2.02 | விண்டெ லாமல ரவ்விரை |
திருவலஞ்சுழி | 2.106 | என்ன புண்ணியஞ் | |
திருவலஞ்சுழி | 3.106 | பள்ளம தாய படர்சடைமேற் | |
18 | திருக்குடமூக்கு | 3.059 | அரவிரி கோடனீட |
19 | திருக்குடந்தைக்காரோணம் | 1.72 | வாரார்கொங்கை மாதோர்பாக |
20 | திருநாகேச்சரம் | 2.24 | பொன்னேர் தருமே |
திருநாகேச்சரம் | 2.119 | தழைகொள்சந்தும் மகிலும் | |
21 | திருவிடைமருதூர் | 1.32 | ஓடேகலன் உண்பதும் |
திருவிடைமருதூர் | 1.95 | தோடொர் காதினன் | |
திருவிடைமருதூர் | 1.110 | மருந்தவன் வானவர் | |
திருவிடைமருதூர் | 1.121 | நடைமரு திரிபுரம் | |
திருவிடைமருதூர் | 1.122 | விரிதரு புலியுரி | |
திருவிடைமருதூர் | 2.56 | பொங்கும்நூல் மார்பினீர் | |
22 | திருக்குரங்காடுதுறை | 2.35 | பரவக் கெடும்வல் |
23 | திருவைகல்மாடக்கோயில் | 3.018 | துளமதி யுடைமறி |
24 | திருநல்லம் | 1.85 | கல்லால் நிழல்மேய |
25 | திருக்கோழம்பம் | 2.13 | நீற்றானை நீள்சடை |
26 | திருஆவடுதுறை | 3.004 | இடரினுந் தளரினும் |
27 | திருத்துருத்தி | 2.98 | வரைத்தலைப் பசும்பொனோ |
28 | திருஅழுந்தூர் | 2.20 | தொழுமா றுவல்லார் |
29 | திருமயிலாடுதுறை | 1.38 | கரவின் றிநன்மா |
திருமயிலாடுதுறை | 3.070 | ஏனவெயி றாடரவெ | |
30 | திருவிளநகர் | 2.78 | ஒளிரிளம்பிறை சென்னிமேல் |
31 | திருப்பறியலூர் - திருவீரட்டம் | 1.134 | கருத்தன் கடவுள் |
32 | திருச்செம்பொன்பள்ளி | 1.25 | மருவார் குழலி |
33 | திருநனிபள்ளி | 2.84 | காரைகள் கூகைமுல்லை |
34 | திருவலம்புரம் | 3.103 | கொடியுடை மும்மதி |
35 | திருத்தலைச்சங்காடு | 2.55 | நலச்சங்க வெண்குழையுந் |
36 | திருஆக்கூர் | 2.42 | அக்கிருந்த ஆரமும் |
37 | திருக்கடவூர்வீரட்டம் | 3.008 | சடையுடை யானும்நெய் |
38 | திருக்கடவூர்மயானம் | 2.80 | வரிய மறையார் |
39 | திருவேட்டக்குடி | 3.066 | வண்டிரைக்கும் மலர்க்கொன்றை |
40 | திருத்தெளிச்சேரி | 2.03 | பூவ லர்ந்தன கொண்டுமுப் |
41 | திருத்தருமபுரம் | 1.136 | மாதர் மடப்பிடி |
42 | திருநள்ளாறும் - திருஆலவாயும் | 1.7 | பாடக மெல்லடிப் |
திருநள்ளாறு | 1.49 | போகமார்த்த பூண்முலையாள் | |
திருநள்ளாறு | 2.33 | ஏடுமலி கொன்றையர | |
திருநள்ளாறு | 3.087 | தளிரிள வளரொளி | |
43 | திருக்கோட்டாறு | 2.52 | கருந்த டங்கண்ணின் |
திருக்கோட்டாறு | 3.012 | வேதியன் விண்ணவ | |
44 | திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் | 3.019 | எரிதர அனல்கையில் |
45 | திரு அம்பர்மாகாளம் | 1.83 | அடையார் புரமூன்றும் |
திருஅம்பர்த்மாகாளம் | 2.103 | புல்கு பொன்னிறம் | |
திருஅம்பர்மாகாளம் | 3.093 | படியுளார் விடையினர் | |
46 | திருமீயச்சூர் | 2.62 | காயச் செவ்விக் |
47 | திருத்திலதைப்பதி | 2.118 | பொடிகள்பூசிப் பலதொண்டர் |
48 | திருப்பாம்புரம் | 1.41 | சீரணி திகழ்திரு |
49 | திருச்சிறுகுடி | 3.097 | திடமலி மதிலணி |
50 | திருவீழிமிழலை | 1.11 | சடையார்புன லுடையானொரு |
திருவீழிமிழலை | 1.20 | தடநில வியமலை | |
திருவீழிமிழலை | 1.35 | அரையார் விரிகோ | |
திருவீழிமிழலை | 1.82 | இரும்பொன் மலைவில்லா | |
திருவீழிமிழலை | 1.92 | வாசி தீரவே | |
திருவீழிமிழலை | 1.124 | அலர்மகள் மலிதர | |
திருவீழிமிழலை | 1.132 | ஏரிசையும் வடவாலின் | |
திருவீழிமிழலை | 3.009 | கேள்வியர் நாடொறும் | |
திருவீழிமிழலை | 3.080 | சீர்மருவு தேசினொடு | |
திருவீழிமிழலை | 3.085 | மட்டொளி விரிதரு | |
திருவீழிமிழலை | 3.098 | வெண்மதி தவழ்மதில் | |
திருவீழிமிழலை | 3.111 | வேலி னேர்தரு கண்ணி | |
திருவீழிமிழலை | 3.116 | துன்று கொன்றைநஞ் | |
திருவீழிமிழலை | 3.119 | புள்ளித்தோ லாடை | |
51 | திருப்பேணுபெருந்துறை | 1.42 | பைம்மா நாகம் |
52 | திருநறையூர்ச்சித்தீச்சரம் | 1.29 | ஊரு லாவு பலிகொண் டு |
திருநறையூர்ச்சித்தீச்சரம் | 1.71 | பிறைகொள்சடையர் புலியினுரியர் | |
திருநறையூர்ச்சித்தீச்சரம் | 2.87 | நேரிய னாகுமல்ல | |
53 | திருஅரிசிற்கரைப்புத்தூர் | 2.63 | மின்னுஞ் சடைமேல் |
54 | திருச்சிவபுரம் | 1.21 | புவம்வளி கனல்புனல் |
திருச்சிவபுரம் | 1.112 | இன்குர லிசைகெழும் | |
திருச்சிவபுரம் | 1.125 | கலைமலி யகலல்குல் | |
55 | திருக்கருக்குடி | 3.021 | நனவிலுங் கனவிலும் |
56 | திருவாஞ்சியம் | 2.07 | வன்னி கொன்றை |
57 | திருப்பனையூர் | 1.37 | அரவச் சடைமேல் |
58 | திருவிற்குடிவீரட்டம் | 2.108 | வடிகொள் மேனியர் |
59 | திருப்புகலூர் | 1.2 | குறிகலந்தஇசை |
திருப்புகலூர் | 2.115 | வெங்கள்விம்மு குழலிளைய | |
60 | திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் | 2.92 | பட்டம் பால்நிற |
61 | திருஇராமனதீச்சரம் | 1.115 | சங்கொளிர் முன்கையர் |
62 | திருச்செங்காட்டங்குடி | 1.61 | நறைகொண்ட மலர்தூவி |
திருச்செங்காட்டங்குடி | 3.063 | பைங்கோட்டு மலர்ப்புன்னைப் | |
63 | திருமருகலும்- திருச்செங்காட்டங்குடியும் | 1.6 | அங்கமும் வேதமும் |
திருமருகல் | 2.18 | சடையா யெனுமால் | |
64 | திருச்சாத்தமங்கை | 3.058 | திருமலர்க் கொன்றைமாலை |
65 | திருநாகைக்காரோணம் | 1.84 | புனையும் விரிகொன்றைக் |
திருநாகைக்காரோணம் | 2.116 | கூனல்திங்கட் குறுங்கண்ணி | |
66 | திருச்சிக்கல் | 2.08 | வானுலா வுமதி வந்துல |
67 | திருக்கீழ்வேளூர் | 2.105 | மின்னு லாவிய சடையினர் |
68 | திருத்தேவூர் | 2.82 | பண்ணி லாவிய |
திருத்தேவூர் | 3.074 | காடுபயில் வீடுமுடை | |
69 | திருவாரூர் | 1.91 | சித்தம் தெளிவீர்காள் |
திருவாரூர் | 1.105 | பாடலன் நான்மறையன் | |
திருவாரூர் | 2.79 | பவனமாய்ச் சோடையாய் | |
திருவாரூர் | 2.101 | பருக்கையானை மத்தகத் | |
திருவாரூர் | 3.045 | அந்த மாயுல காதியு | |
70 | திருவிளமர் | 3.088 | மத்தக மணிபெற |
71 | திருக்கரவீரம் | 1.58 | அரியும் நம்வினை |
72 | திருப்பெருவேளூர் | 3.064 | அண்ணாவுங் கழுக்குன்றும் |
73 | திருக்குடவாயில் | 2.22 | திகழுந் திருமா லொடுநான் |
திருக்குடவாயில் | 2.58 | கலைவாழும் அங்கையீர் | |
74 | திருச்சேறை | 3.086 | முறியுறு நிறமல்கு |
75 | திருநாலூர்மயானம் | 2.46 | பாலூரும் மலைப்பாம்பும் |
76 | திருஇரும்பூளை | 2.36 | சீரார் கழலே |
77 | திருஅரதைப்பெரும்பாழி | 3.030 | பைத்தபாம் போடரைக் |
78 | திருஅவளிவணல்லூர் | 3.082 | கொம்பிரிய வண்டுலவு |
79 | திருப்பருதிநியமம் | 3.104 | விண்கொண்ட தூமதி |
80 | திருவெண்ணியூர் | 2.14 | சடையானைச் சந்திர |
81 | திருப்பாதாளீச்சரம் | 1.108 | மின்னியல் செஞ்சடைமேல் |
82 | திருக்களர் | 2.51 | நீருளார் கயல் |
83 | திருச்சிற்றேமம் | 3.042 | நிறைவெண்டிங்கள் |
84 | திருஉசாத்தானம் | 3.033 | நீரிடைத் துயின்றவன் |
85 | திருஇடும்பாவனம் | 1.17 | மனமார்தரு மடவாரொடு |
86 | திருக்கடிக்குளம் | 2.104 | பொடிகொள் மேனிவெண் |
87 | திருத்தண்டலைநீணெறி | 3.050 | விரும்புந் திங்களுங் |
88 | திருக்கோட்டூர் | 2.109 | நீல மார்தரு கண்டனே |
89 | திருவெண்டுறை | 3.061 | ஆதியன் ஆதிரையன் |
90 | திருக்கொள்ளம்பூதூர் | 3.006 | கொட்ட மேகமழுங் |
91 | திருக்கொள்ளிக்காடு | 3.016 | நிணம்படு சுடலையின் |
92 | திருத்தெங்கூர் | 2.93 | புரைசெய் வல்வினை |
92 | திருநெல்லிக்கா | 2.19 | அறத்தா லுயிர்கா |
93 | திருக்காறாயில் | 2.15 | நீரானே நீள்சடை |
94 | திருவலிவலம் | 1.50 | ஒல்லையாறி உள்ளமொன்றிக் |
திருவலிவலம் | 1.123 | பூவியல் புரிகுழல் | |
95 | திருக்கைச்சினம் | 2.45 | தையலோர் கூறுடையான் |
96 | திருக்கோளிலி | 1.62 | நாளாய போகாமே |
97 | திருவாய்மூர் | 2.111 | தளிரிள வளரென |
98 | திருமறைக்காடு | 1.22 | சிலைதனை நடுவிடை |
திருமறைக்காடு | 2.37 | சதுரம் மறைதான் | |
திருமறைக்காடு | 2.91 | பொங்கு வெண்மணற் | |
99 | திருவேதவனம் | 3.076 | கற்பொலிசு ரத்தினெரி |
100 | திருஅகத்தியான்பள்ளி | 2.76 | வாடிய வெண்டலை |
ஈழ நாட்டில் உள்ள தலங்கள்
வரிசை எண் | தலப் பெயர் | பதிக எண் | பாடல் |
1 | திருக்கோணமாமலை | 3.123 | நிரைகழ லரவஞ் |
2 | திருக்கேதீச்சரம் | 2.107 | விருது குன்றமா |
பாண்டிய நாட்டில் உள்ள தலங்கள்
வரிசை எண் | தலப் பெயர் | பதிக எண் | பாடல் |
1 | திருஆலவாய் | 1.94 | நீல மாமிடற் |
திருஆலவாய் | 2.66 | மந்திர மாவது நீறு | |
திருஆலவாய் | 3.039 | மானின்நேர்விழி மாதராய்வழு | |
திருஆலவாய் | 3.047 | காட்டு மாவ துரித்துரி | |
திருஆலவாய் | 3.051 | செய்ய னேதிரு ஆலவாய் | |
திருஆலவாய் | 3.052 | வீடலால வாயிலாய் | |
திருஆலவாய் | 3.108 | வேத வேள்வியை | |
திருஆலவாய் | 3.115 | ஆலநீழ லுகந்த | |
திருஆலவாய் | 3.120 | மங்கையர்க் கரசி | |
2 | திருஆப்பனூர் | 1.88 | முற்றுஞ் சடைமுடிமேன் |
3 |
திருப்பரங்குன்றம் | 1.100 | நீடலர்சோதி வெண்பிறையோடு |
4 | திருஏடகம் | 3.032 | வன்னியும் மத்தமும் |
5 | திருக்கொடுங்குன்றம் | 1.14 | வானிற்பொலி வெய்தும்மழை |
6 | திருப்புத்தூர் | 1.26 | வெங்கள் விம்மு |
7 | திருப்புனவாயில் | 3.011 | மின்னியல் செஞ்சடை |
8 | திருஇராமேச்சுரம் | 3.010 | அலைவளர் தண்மதி |
திருஇராமேச்சுரம் | 3.101 | திரிதரு மாமணி | |
9 | திருஆடானை | 2.112 | மாதோர் கூறுகந் |
10 | திருக்கானப்பேர் | 3.026 | பிடியெலாம் பின்செலப் |
11 | திருப்பூவணம் | 1.64 | அறையார்புனலு மாமலரும் |
திருப்பூவணம் | 3.020 | மாதமர் மேனிய னாகி | |
12 | திருக்குற்றாலம் | 1.99 | வம்பார்குன்றம் நீடுயர்சாரல் |
13 | திருக்குறும்பலா (திருக்குற்றாலம்) | 2.71 | திருந்த மதிசூடித் |
14 | திருநெல்வேலி | 3.092 | மருந்தவை மந்திரம் |
கொங்கு நாட்டில் உள்ள தலங்கள்
வரிசை எண் | தலப் பெயர் | பதிக எண் | பாடல் |
1 | திருநணா | 2.72 | பந்தார் விரல்மடவாள் |
2 | திருக்கொடிமாடச்செங்குன்றூர் | 1.107 | வெந்தவெண் ணீறணிந்து |
3 | திருப்பாண்டிக்கொடுமுடி | 2.69 | பெண்ணமர் மேனியி |
4 | திருக்கருவூரானிலை | 2.28 | தொண்டெ லாமலர் தூவி |
நடு நாட்டில் உள்ள தலங்கள்
வரிசை எண் | தலப் பெயர் | பதிக எண் | பாடல் |
1 | திருநெல்வாயில் | 2.90 | எந்தை ஈசனெம் |
2 | திருத்தூங்கானைமாடம் | 1.59 | ஒடுங்கும் பிணிபிறவி |
3 | திரு எருக்கத்தம்புலியூர் | 1.89 | படையார் தருபூதப் |
4 | திருச்சோபுரம் | 1.51 | வெங்கண்ஆனை யீருரிவை |
5 | திரு அதிகைவீரட்டானம் | 1.46 | குண்டைக் குறட்பூதங் |
6 | திருமுதுகுன்றம் | 1.12 | மத்தாவரை நிறுவிக்கடல் |
திருமுதுகுன்றம் | 1.53 | தேவராயும் அசுரராயுஞ் | |
திருமுதுகுன்றம் | 1.93 | நின்று மலர்தூவி | |
திருமுதுகுன்றம் | 1.131 | மெய்த்தாறு சுவையும் | |
திருமுதுகுன்றம் | 2.64 | தேவா சிறியோம் | |
திருமுதுகுன்றம் | 3.034 | வண்ணமா மலர்கொடு | |
திருமுதுகுன்றம் | 3.099 | முரசதிர்ந் தெழுதரு | |
7 | திருநெல்வெண்ணெய் | 3.096 | நல்வெணெய் விழுதுபெய் |
8 | திருக்கோவலூர் வீரட்டம் | 2.100 | படைகொள்கூற்றம் வந்துமெய்ப் |
9 | திருஅறையணிநல்லூர் | 2.77 | பீடினாற்பெரி யோர்களும் |
10 | திருவடுகூர் | 1.87 | சுடுகூ ரெரிமாலை |
11 | திருமாணிகுழி | 3.077 | பொன்னியல் பொருப்பரையன் |
12 | திருப்பாதிரிப்புலியூர் | 2.121 | முன்னம்நின்ற முடக்கால் |
13 | திருப்புறவார்பனங்காட்டூர் | 2.53 | விண்ண மர்ந்தன |
14 | திருஆமாத்தூர் | 2.44 | துன்னம்பெய் கோவணமுந் |
திருஆமாத்தூர் | 2.50 | குன்ற வார்சிலை | |
15 | திரு அண்ணாமலை | 1.10 | உண்ணாமுலை உமையாளொடும் |
திரு அண்ணாமலை | 1.69 | பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் |
தொண்டை நாட்டில் உள்ள தலங்கள்
வரிசை எண் | தலப் பெயர் | பதிக எண் | பாடல் |
1 | திருவேகம்பம் | 1.133 | வெந்தவெண் பொடிப்பூசு |
திருவேகம்பம் | 2.12 | மறையானை மாசிலாப் | |
திருவேகம்பம் | 3.041 | கருவார் கச்சித் | |
திருவேகம்பம் | 3.114 | பாயுமால்விடை மேலொரு | |
2 | திருக்கச்சிநெறிக்காரைக்காடு | 3.065 | வாரணவு முலைமங்கை |
3 | திருக்குரங்கணின்முட்டம் | 1.31 | விழுநீர்மழு வாள்படை |
4 | திருமாகறல் | 3.072 | வீங்குவிளை கழனிமிகு |
5 | திருஓத்தூர் | 1.54 | பூத்தேர்ந் தாயன |
6 | திருவல்லம் | 1.113 | எரித்தவன் முப்புரம் |
7 | திருமாற்பேறு | 1.55 | ஊறி யார்தரு |
திருமாற்பேறு | 1.114 | குருந்தவன் குருகவன் | |
8 | திருஊறல் | 1.106 | மாறில் அவுணரரணம் |
9 | திருஇலம்பையங்கோட்டூர் | 1.76 | மலையினார் பருப்பதந் |
10 | திருவிற்கோலம் | 3.023 | உருவினார் உமையொடும் |
11 | திருப்பழையனூர்-திருஆலங்காடு | 1.45 | துஞ்ச வருவாருந் |
12 | திருப்பாசூர் | 2.60 | சிந்தை யிடையார் தலையின் |
13 | திருக்கள்ளில் | 1.119 | முள்ளின்மேல் முதுகூகை |
14 | திருக்காளத்தி | 3.036 | சந்தமார் அகிலொடு |
திருக்காளத்தி | 3.069 | வானவர்கள் தானவர்கள் | |
15 | திருவொற்றியூர் | 3.057 | விடையவன் விண்ணுமண்ணுந் |
16 | திருவலிதாயம் | 1.3 | பத்தரோடுபல |
17 | திருவேற்காடு | 1.57 | ஒள்ளி துள்ளக் |
18 | திருமயிலாப்பூர் | 2.47 | மட்டிட்ட புன்னையங் |
19 | திருவான்மியூர் | 2.04 | கரையு லாங்கட லிற்பொலி |
திருவான்மியூர் | 3.055 | விரையார் கொன்றையினாய் | |
20 | திருஇடைச்சுரம் | 1.78 | வரிவள ரவிரொளி |
21 | திருக்கழுக்குன்றம் | 1.103 | தோடுடையானொரு காதில்தூய |
22 | திருஅச்சிறுபாக்கம் | 1.77 | பொன்றிரண் டன்ன புரிசடை |
23 | திருவக்கரை | 3.060 | கறையணி மாமிடற்றான் |
24 | திருஅரைசிலி | 2.95 | பாடல் வண்டறை கொன்றை |
25 | திருஇரும்பைமாகாளம் | 2.117 | மண்டுகங்கை சடையிற் |
துளுவ நாட்டில் உள்ள தலம்
வரிசை எண் | தலப் பெயர் | பதிக எண் | பாடல் |
1 | திருக்கோகரணம் | 3.079 | என்றுமரி யானயல |
வட நாட்டில் உள்ள தலங்கள்
வரிசை எண் | தலப் பெயர் | பதிக எண் | பாடல் |
1 | திருப்பருப்பதம் | 1.118 | சுடுமணி யுமிழ்நாகஞ் |
2 | திருஇந்திரநீலப்பருப்பதம் | 2.27 | குலவு பாரிடம் போற்ற |
3 | திருவனேகதங்காபதம் | 2.05 | நீடல் மேவுநிமிர் புன்சடை |
4 | திருக்கேதாரம் | 2.114 | தொண்டரஞ்சுங் களிறு |
5 | திருக்கயிலாயம் | 1.68 | பொடிகொளுருவர் புலியினதளர் |
திருக்கயிலாயம் | 3.068 | வாளவரி கோளபுலி |
பொதுப் பதிகங்கள்
வரிசை எண் | பதிகப் பெயர் | பதிக எண் | பாடல் |
1 | திரு நீலகண்டம் | 1.116 | அவ்வினைக் கிவ்வினை |
2 | திருக்ஷேத்திரக்கோவை | 2.39 | ஆரூர் தில்லையம் பலம்வல் |
3 | கோளறு திருப்பதிகம் | 2.85 | வேயுறு தோளிபங்கன் |
4 | திருப்பஞ்சாக்கரப்பதிகம் | 3.022 | துஞ்சலுந் துஞ்சலி |
5 | தனித்திருவிருக்குக்குறள் | 3.040 | கல்லால் நீழல் |
6 | நமச்சிவாயத்திருப்பதிகம் | 3.049 | காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி |
7 | திருப்பாசுரம் | 3.054 | வாழ்க அந்தணர் |
பிற்சேர்க்கை
வரிசை எண் | தலப் பெயர் | பதிக எண் | பாடல் |
1 | திருமறைக்காடு (வெள்ளிப்பாட்டு) | 3 | விடைத்தவர் புரங்கள் |
2 | திருவிடைவாய் | 1 | மறியார் கரத்தெந்தையம் |
3 | திருக்கிளியன்னவூர் | 2 | தார்சி றக்கும் சடைக்கணி |
திருச்சிற்றம்பலம்