பலா Atrocarpus integrifolia. Linn.; Moraceae
நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பான் நம்மை ஆட்பலவுந் தானுடைய அம்மா னிடம்போலு மந்தண் சாரல் கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபாய்ந் துண்டு விண்ட கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்ப லாவே.
- திருஞானசம்பந்தர்.
திருக்குற்றாலம திருக்குறும்பலா, திருநாலூர்,திருவாய்மூர்,தலையாலங்காடு, கடிக்குளம், திருக்காறாயில்,திருவாலங்காடு , திருஇன்னம்பர் , திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) , திருப்பூவணம் , திருபறியலூர் (பரசலூர்), திருப்பூவனூர் முதலிய பத்துக்கும் மேற்பட்ட சிவத் திருகோயில்களில் தலமரமாக விளங்குகிறது. பளபளப்பான கரும்பச்சை இலையும், உருளை வடிவான புறத்தே முள்ளுள்ள இனிய சுளைகளுடைய பெருங்கனிகளையும், பளிச்சிடும் மஞ்சள் நிறக் கட்டையையும் உடைய பசுமையான பெருமரம். தமிழகமெங்கும் கனிகளுக்காகப் பயிரிடப் பெறுகிறது; காடுகளில் தானேயும் வளர்கிறது. திருக்குற்றாலத்துத் தலமரத்துப் பலாப்பழம் உண்ணப்படுவதில்லை. பலாப்பழம் உடல் நலத்திற்கு ஏற்றதன்று என்பதைக் குறிக்கவே இம்மரபு ஏற்பட்டிருக்கலாம். இலை, பிஞ்சு, காய், பால், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பொதுவாக சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் தன்மை உடையது. பழம் மலமிளக்கும், உள்ளழல் ஆற்றும், உடலை உரமாக்கும்.
Name | Jackfruit Tree |
Family | Moraceae |
Genus | Artocarpus |
Species | Heterophyllus |
Authority | Lam. |
Type | Evergreen |
Common Family | Mulberry |
Native | India |
Size | Medium |
Height | 20 m |
Wiki | wikipedia |
Links | flowersofindia ars-grin theplantlist |
Language Hindi | Katthal, kantthal |
Description | Jackfruit is a tree which is unique in the fact that it produced huge fruits directly from its stem. Jackfruit is most probably native of the rain-forests of the Western Ghats. In fact, the name Jackfruit is derived from the malayalam name chakka. The tree is handsome and stately, 30-70 ft tall, with evergreen, alternate, glossy, somewhat leathery leaves to 9 in long, oval on mature trees, sometimes oblong or deeply lobed on young shoots. All parts contain a sticky, white latex. Short, stout flowering twigs emerge from the trunk and large branches, or even from the soil-covered base of very old trees. Tiny male flowers are borne in oblong clusters 2-4 in in length; the female flower clusters are elliptic or rounded. Largest of all tree-borne fruits, the jackfruit may be 8-to 3 ft long and 6-20 in wide, and the weight ranges from 10-50 kg. The "rind' or exterior of the compound or aggregate fruit is green or yellow when ripe and composed of numerous hard, cone-like points attached to a thick and rubbery, pale yellow or whitish wall. The interior consists of large "bulbs" of yellow, banana-flavored flesh, massed among narrow ribbons of thin, tough undeveloped perianths, and a central, pithy core. Each bulb encloses a smooth, oval, light-brown "seed" covered by a thin white membrane. There may be 100 or up to 500 seeds in a single fruit. When fully ripe, the unopened jackfruit emits a strong disagreeable odor, resembling that of decayed onions, while the pulp of the opened fruit smells of pineapple and banana. |
Where | Lalbagh, Bangalore |
Color | Grey |
Texture | cracked |
Shape | White |
Season | Oct-Dec |
Size | Gigantic |
Shape | Pear Shaped, barrel |
Color | Yellowish green |
Type | Oval |
Size | 20 cm |
Texture | glossy |
Jackfruit Tree - Flower Bud 1
< PREV < பராய்மரம் |
Table of Content | > NEXT > பவளமல்லிகை |