logo

|

Home >

hindu-hub >

temples

திருஇன்னம்பர் கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: எழுத்தறிநாதர், தான்தோன்றியீசர்

இறைவியார் திருப்பெயர்: கொந்தார் பூங்குழலி, நித்தியகல்யாணி (தனித்தனியே இரு சந்நிதிகள்)

தல மரம்:

தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்

வழிபட்டோர்:சூரியன், அகத்தியர், ஐராவதம், சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

the vimAnam shape of gajabrushta

  • அகத்தியர் வழிபட்டு இலக்கணம் உபதேசம் பெற்ற பதி.

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்  :  சம்பந்தர்   - 1. எண்திசைக்கும் புகழ் (3.95);               அப்பர்      - 1. விண்ணவர் மகுடகோடி (4.72),                                 2. மன்னும் மலைமகள் (4.100),                                3. என்னிலாரும் எனக்கினி (5.21),                                 4. அல்லிமலர் நாற்றத் (6.89);                     பாடல்கள்  :  அப்பர்      -       தீர்த்தப் புனற்கெடில (6.7.2),                                    பெரும்புலியூர் விரும்பினார் (6.51.6),                                    இடைமரு தீங்கோ (6.70.3);              சுந்தரர்      -      அங்கம்ஓதியோர் (7.35.1);           சேக்கிழார்      -      மொய் திகழ் (12.28.296 & 297) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                      செம்பொன் மேரு (12.29.94 & 95) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

Specialities

  • இக் கோவிலில், இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஒன்று சோழர் காலத்தத

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைச் செல்லும் பெருவழியில், புளியஞ்சேரி என்ற ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில் 3-கி.மீ. தூரத்தில் உள்ளது. தொடர்பு : 0435 - 2000157, 09655864958

Related Content

திருவாட்போக்கி (ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை)

திருஆப்பாடி (திருவாய்ப்பாடி)

சேய்ஞலூர் (சேங்கனூர்)

திருவிசயமங்கை (திருவிஜயமங்கை) கோயில் தலவரலாறு

திருவைகாவூர் கோயில் தலவரலாறு