logo

|

Home >

hindu-hub >

temples

கடிக்குளம் திருக்கோயில் தல வரலாறு Sthala puranam of Kadikkulam Temple

இறைவர் திருப்பெயர்: கற்பகநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்திரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : விநாயக தீர்த்தம்(கழக்குளம்). கடிக்குளம்

வழிபட்டோர்: சம்பந்தர், சேக்கிழார், விநாயகர், கார்த்திகாச்சுனன் என்ற அரக்கன்.

Sthala Puranam

  • விநாயகர் இறைவனைப் பூசித்து, மாம்பழம் பெற்ற பதி.

     

  • கார்த்திகாச்சுனன் என்ற அரக்கன் கற்பக லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

 

kadikulam temple

 

 

The holy theertham of Kadikulam temple

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்  :  சம்பந்தர்   -  1. பொடிகொண் மேனிவெண் (2.104); 

பாடல்கள்   : சேக்கிழார்  -      கண் ஆர்ந்த திரு நுதலார் (12.28.623).

 

Specialities

  • இக்கோயிலுக்குக் கரையங்காடு என்ற ஊர் தஞ்சை மன்னரால் தரப்பட்டுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருத்துறைப்பூண்டி தென் மேற்கே 15-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து தொண்டியக்காடு செல்லும் பஸ்சில் இத்தலத்தை அடையலாம். தொடர்புக்கு :- 04369 - 240 632.

Related Content