இறைவர் திருப்பெயர்: வாய்மூர் நாதர்.
இறைவியார் திருப்பெயர்: பாலின் நன்மொழியாள்.
தல மரம்:
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.
வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், சேக்கிழார், சூரியன் முதலியோர்
Sthala Puranam
திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) இருந்து, நாவுக்கரசரைத் " திருவாய்மூருக்கு வா." என்று இறைவன் அழைத்துத் திருக்கோவிலைக் காட்டிய அற்புதத் தலம்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. தளிரிள வளரென உமை (2.111); அப்பர் - 1. எங்கே யென்னை இருந்திடந் (5.50), 2. பாடவடியார் பரவக் (6.77); பாடல்கள் : சம்பந்தர் - நெற்குன்றம் (2.39.9); அப்பர் - ஆனைக் காவில் (4.15.2), தெய்வப் புனற்கெடில (6.07.6), சிறையார் (6.22.3), விண்டவர்தம் (6.30.9), மறைக்காட்டார் (6.51.7), நதியாருஞ் சடையானை (6.69.7), புலிவலம் (6.70.11); சுந்தரர் - கொங்கிற் குறும்பிற் (7.47.2); கபிலதேவ நாயனார் - மணியமரும் மாமாட (11.21.17) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை; சேக்கிழார் - மன்னும் செல்வ (12.21.276, 282 & 283) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், இவ்வகை திருமறைக் காட்டு (12.28.593,595,596 & 597) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
முசுகுந்தசக்கரவர்த்தியால் எழுந்தருளப்பட்ட ஏழு தியாகேச விடங்கத் தலங்களுள் ஒன்று. (தியாகேசர்_நீல விடங்கர்:நடனம்-கமல நடனம்)
Contact Address