logo

|

Home >

panniru-thirumurai >

sundaramurthi-nayanar-sundharar-thevaram-seventh-tirumurai-verses-1-1037-in-tamil-script-unicode-format

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை பாடல்கள் (1 - 1037)

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
ஏழாம் திருமுறை
பாடல்கள் (1 - 1037)


சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள் - ஏழாம் திருமுறை
பாடல்கள் (1 - 1037)

உள்ளுறை 

7.001திருவெண்ணெய்நல்லூர்(1-10)பித்தாபிறை சூடீபெரு மானே
7.002திருப்பரங்குன்றம்(11-21)கோத்திட்டையுங் கோவலுங்
7.003திருநெல்வாயில் அரத்துறை(22-31)கல்வாய் அகிலுங் கதிர்மா
7.004திருஅஞ்சைக்களம்(32-41)தலைக்குத் தலைமாலை
7.005திருஓணகாந்தன்தளி(41-51)நெய்யும் பாலுந் தயிருங்
7.006திருவெண்காடு(52-61)படங்கொள் நாகஞ்
7.007திருஎதிர்கொள்பாடி(62-72)மத்த யானை ஏறி
7.008திருவாரூர்(73-82)இறைகளோ டிசைந்த இன்பம்
7.009திருஅரிசிற்கரைப்புத்தூர்(83-93)மலைக்கு மகள்அஞ்ச
7.010திருக்கச்சிஅனேகதங்காவதம்(94-103)தேனெய் புரிந்துழல்
7.011திருப்பூவணம்(104-111)திருவுடை யார்திரு மாலய னாலும்
7.012திருநாட்டுத்தொகை(112-122)வீழக் காலனைக்
7.013திருத்துறையூர்(123-133)மலையார் அருவித்
7.014திருப்பாச்சிலாச்சிராமம்(134-145)வைத்தனன் தனக்கே
7.015திருநாட்டியத்தான்குடி(146-155)பூணாண் ஆவதோர்
7.016திருக்கலையநல்லூர்(156-166)குரும்பைமுலை மலர்க்குழ ல
7.017திருநாவலூர்(167-177)கோவலன் நான்முகன் வானவர்
7.018திருவேள்விக்குடியும்-திருத்துருத்தியும்(178-187)மூப்பதும் இல்லை பிறப்பதும்
7.019திருநின்றியூர்(188-198)அற்றவ னாரடி யார்தமக்
7.020திருக்கோளிலி(199-208)நீள நினைந்தடி யேனுமை
7.021திருக்கச்சிமேற்றளி(209-218)நொந்தா ஒண்சுடரே
7.022திருப்பழமண்ணிப்படிக்கரை(219-228)முன்னவன் எங்கள்பிரான்
7.023திருக்கழிப்பாலை(229-238)செடியேன் தீவினையிற்
7.024திருமழபாடி(239-248)பொன்னார் மேனியனே
7.025திருமுதுகுன்றம்(249-258)பொன்செய்த மேனியினீர்
7.026திருக்காளத்தி(259-268)செண்டா டும்விடையாய்
7.027திருக்கற்குடி(269-278)விடையா ருங்கொடியாய்
7.028திருக்கடவூர்வீரட்டம்(279-288)பொடியார் மேனியனே
7.029திருக்குருகாவூர்(289-298)இத்தனை யாமாற்றை
7.030திருக்கருப்பறியலூர்(299-309)சிம்மாந்து சிம்புளித்துச்
7.031திருஇடையாற்றுத்தொகை(310-319)முந்தையூர் முதுகுன்றங்
7.032திருக்கோடிக்குழகர்(320-329)கடிதாய்க் கடற்காற்று
7.033நமக்கடிகளாகிய - அடிகள்(330-339)பாறுதாங்கிய காடரோ படு
7.034திருப்புகலூர்(340-350)தம்மையேபுகழ்ந் திச்சைபேசி
7.035திருப்புறம்பயம்(351-360)அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி
7.036திருப்பைஞ்ஞீலி(361-371)காருலாவிய நஞ்¨ சயுண்டிருள்
7.037திருவாரூர்(372-382)குருகுபா யக்கொழுங்
7.038திருவதிகைத் திருவீரட்டானம்(383-392)தம்மானை அறியாத
7.039திருத்தொண்டத்தொகை(393-403)தில்லைவாழ் அந்தணர்தம்
7.040திருக்கானாட்டுமுள்ளூர்(404-414)வள்வாய மதிமிளிரும்
7.041திருக்கச்சூர் ஆலக்கோயில்(415-424)முதுவாய் ஓரி கதற
7.042திரு வெஞ்சமாக்கூடல்(425-434)எறிக்குங் கதிர்வே
7.043திருமுதுகுன்றம்(435-445)நஞ்சி யிடையின்று
7.044முடிப்பதுகங்கை(446-455)முடிப்பது கங்கையுந்
7.045திருஆமாத்தூர்(456-466)காண்டனன் காண்டனன்
7.046திருநாகைக்காரோணம்(467-477)பத்தூர்புக் கிரந்துண்டு
7.047ஊர்த்தொகை(478-487)காட்டூர்க் கடலே கடம்பூர்
7.048திருப்பாண்டிக்கொடுமுடி(488-497)மற்றுப் பற்றெனக்
7.049திருமுருகன்பூண்டி(498-507)கொடுகு வெஞ்சிலை
7.050திருப்புனவாயில்(508-517)சித்தம் நீநினை
7.051திருவாரூர்(518-529)பத்திமையும் அடிமையையுங்
7.052திருவாலங்காடு(530-539)முத்தா முத்தி தரவல்ல
7.053திருக்கடவூர் மயானம்(540-549)மருவார் கொன்றை
7.054திருவொற்றியூர்(550-559)அழுக்கு மெய்கொடுன்
7.055திருப்புன்கூர்(560-569)அந்த ணாளன்உன் அடைக்கலம்
7.056திருநீடூர்(570-580)ஊர்வ தோர்விடை
7.057திருவாழ்கொளிபுத்தூர்(581-592)தலைக்க லன்றலை
7.058திருக்கழுமலம்(593-602)சாதலும் பிறத்தலுந்
7.059திருவாரூர்(603-613)பொன்னும் மெய்ப்பொரு
7.060திருவிடைமருதூர்(614-623)கழுதை குங்குமந் தான்சுமந்
7.061திருவேகம்பம்(624-634)ஆலந் தானுகந் தமுதுசெய்
7.062திருக்கோலக்கா(635-644)புற்றில் வாளர வார்த்த
7.063நம்பிஎன்ற திருப்பதிகம்(645-654)மெய்யைமுற் றப்பொடிப்
7.064திருத்தினைநகர்(655-664)நீறு தாங்கிய திருநுத
7.065திருநின்றியூர்(665-671)திருவும் வண்மையுந் திண்டிறல்
7.066திருவாவடுதுறை(672-676)மறைய வனொரு
7.067திருவலிவலம்(677-687)ஊனங் கத்துயிர்ப்
7.068திருநள்ளாறு(688-697)செம்பொன் மேனிவெண்
7.069திருவடமுல்லைவாயில்(698-798)திருவுமெய்ப் பொருளுஞ்
7.070திருவாவடுதுறை(709-718)கங்கை வார்சடை
7.071திருமறைக்காடு(719-728)யாழைப்பழித் தன்னமொழி
7.072திருவலம்புரம்(729-739)எனக்கினித் தினைத்தனைப்
7.073திருவாரூர்(740-750)கரையுங் கடலும்
7.074திருத்துருத்தியும்-திருவேள்விக்குடியும்(751-760)மின்னுமா மேகங் கள்
7.075திருவானைக்கா(761-770)மறைகள் ஆயின நான்கும்
7.076திருவாஞ்சியம்(771-780)பொருவ னார்புரி நூலர்
7.077திருவையாறு(781-791)பரவும் பரிசொன் றறியேன்நான்
7.078திருக்கேதாரம்(792-801)வாழ்வாவது மாயம்மிது
7.079திருப்பருப்பதம்(802-811)மானும்மரை இனமும்மயில்
7.080திருக்கேதீச்சரம்(812-821)நத்தார்புடை ஞானம்பசு
7.081திருக்கழுக்குன்றம்(822-831)கொன்று செய்த
7.082திருச்சுழியல்(832-841)ஊனாய்உயிர் புகலாய்அக
7.083திருவாரூர்(842-851)அந்தியும் நண்பகலும்
7.084திருக்கானப்பேர்(852-861)தொண்ட ரடித்தொழலுஞ்
7.085திருக்கூடலையாற்றூர்(862-871)வடிவுடை மழுவேந்தி
7.086திருவன்பார்த்தான்பனங்காட்டூர்(872-881)விடையின்மேல் வருவானை
7.087திருப்பனையூர்(882-891)மாடமாளிகை கோபுரத்தொடு
7.088திருவீழிமிழலை(892-901)நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்
7.089திருவெண்பாக்கம்(902-912)பிழையுளன பொறுத்திடுவர்
7.090கோயில்(913-922)மடித்தாடும் அடிமைக்கண்
7.091திருவொற்றியூர்(923-932)பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
7.092திருப்புக்கொளியூர் அவிநாசி(933-942)எற்றான் மறக்கேன்
7.093திருநறையூர்ச்சித்தீச்சரம்(943-953)நீரும் மலரும்
7.094திருச்சோற்றுத்துறை(954-963)அழல்நீர் ஒழுகி யனைய சடையும்
7.095திருவாரூர்(964-974)மீளா அடிமை உமக்கே
7.096திருவாரூர்ப்பரவையுண்மண்டளி(975-984)தூவாயா தொண்டுசெய்
7.097திருநனிபள்ளி(985-994)ஆதியன் ஆதிரை யன்
7.098திருநன்னிலத்துப்பெருங்கோயில்(995-1005)தண்ணியல் வெம்மைய
7.099திருநாகேச்சரம்(1006-1016)பிறையணி வாணு தலாள்உமை
7.100திருநொடித்தான்மலை(1017-1026)தானெனை முன்படைத்
7.101திருநாகைக் காரோணம் (புதிய பதிகம்)(1027-1037)பொன்னாம் இத ழி விரைமத்தம்
    

 

திருச்சிற்றம்பலம்

Related Content