logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருத்துருத்தி Sthala puranam of Thiruthuruthi Temple

Om symbol

இறைவர் திருப்பெயர்: உத்தரவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார், கற்றளி மகாதேவர்

இறைவியார் திருப்பெயர்: மிருதுமுகிழாம்பிகை, பரிமள சுகந்த நாயகி, அரும்பன்ன வனமுலையாள்.

தல மரம்:

தீர்த்தம் : காவிரி தீர்த்தம், சுந்தர தீர்த்தம், பத்மதீர்த்தம், வடகுளம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், உமாதேவியார், வருணண், காளி, அக்னி, சப்த ரிஷிகள் (காசிபர், ஆங்கிரசர், கௌதமர், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர்).

Loading map...

Sthala Puranam


 

 

tiruathuruthi temple

 

  • தல மரத்தின் பெயரால், இது வழங்கப்படுகிறது.
  • சுந்தரரின் உடற் பிணி நீங்கியத் தலம் .

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :   சம்பந்தர்    -     1. வரைத்தலைப் பசும் (2.98),                                              2. ஓங்கிமேல் உழிதரும் (3.90);                     அப்பர்     -     1. பொருத்திய குரம்பை தன்னை (4.42);                     சுந்தரர்    -     1. மூப்பதும் இல்லை பிறப்பதும் (7.18),                                             2. மின்னுமா மேகங்கள் (7.74); பாடல்கள்    :     சம்பந்தர்   -           மலையினார் (1.76.1);                      அப்பர்     -          மாலைத் தோன்றும் (4.15.8 & 9),                                             துருத்தியாங் (4.25.4),                                             துருத்தியார் (4.44.10),                                             சிறையார் (6.007.3),                                             கல்லலகு (6.009.9),                                               பன்மலிந்த (6.013.4),                                             கருத்துத்திக் (6.25.11),                                               இண்டைச் சடைமுடியா (6.37.5),                                                      நெருப்பனைய (6.54.7),                                              நறையூரிற் சித்தீச் சரம் (6.70.10),                                               விண்ணோர் பரவ (6.82.2 & 8);                   சுந்தரர்      -            ஈழ நாட்டுமா (7.12.7),                                             துருத்தி உறைவீர் (7.95.4);             மாணிக்கவாசகர்   -           துருத்தி தன்னில் (8.02.86) கீர்த்தித் திருவகவல்,                                             உருத்தெரியாக் காலத்தே (8.31.3) கண்டபத்து;                                                    ஐயடிகள் காடவர்கோன் -           வஞ்சியன நுண்ணிடையார் (11.6.5-வது பாடல்) க்ஷேத்திரத் திருவெண்பா;       பட்டினத்துப் பிள்ளையார் -          கனவிலும் நவிற்றும் (11.26.24)  கோயில் நான்மணிமாலை,                                             கூறுமின் தொண்டர் (11.30.60) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;          நம்பியாண்டார் நம்பி  -          நிதியார் துருத்தி (11.33.24) திருத்தொண்டர் திருவந்தாதி;                   சேக்கிழார்   -          மன்னுமாடம் மகிழ்ந்த (12.28.291,435 & 436) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                             மேவு புனல் பொன்னி (12.21.190) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                             மிக்க புனல் தீர்த்தத்தின் (12.29.297,299,300 & 301) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.  

Specialities

  • இத் தலம், தருமை ஆதீன அருளாட்சியில் உள்ளது.
  • சோழர்,விஜய நகரத்தார் கல்வெட்டுகள் உள்ளன.
முந்தைய தலம்<திருஆவடுதுறை (திருவாவடுதுறை)

 அடுத்த தலம்>திருஅழுந்தூர் - (தேரழுந்தூர்)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இஃது, மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் குத்தாலம் நிலையத்திலிருந்து 1-கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை, கும்பக்கோணம் இடங்கலிருந்து பஸ் வசதி உள்ளது. குத்தாலம் என வழங்கப்படுகின்றது. தொடர்புக்கு :- 04364 - 235 225.
Loading map...

Related Content

திருப்பூந்துருத்தி கோயில் தலவரலாறு

Thiruppunthuruthi Sri Poiyiliyappar temple